கேஸ்தலோவ் (சியாரா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 33: வரிசை 33:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:பிரேசிலின் விளையாட்டரங்குகள்]]

08:02, 16 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

கேஸ்தலோவ்
"Gigante da Boa Vista"
2013இல் அரீனா கேஸ்தலோவ்
முழு பெயர் எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ்
இடம் போர்த்தலேசா, சியாரா, பிரேசில்
அமைவு 3°48′26.16″S, 38°31′20.93″W
திறவு நவம்பர் 11, 1973
சீர்படுத்தது 2002 - 2012
உரிமையாளர் சியாரா மாநிலம்
ஆளுனர் சியாரா மாநிலம்
தரை புல் தரை
கட்டிடக்கலைஞர் யோசு லிபரல் டெ காசுத்த்ரோ
கெகார்டு எர்னசுட்டு போர்மன்
ரெஜினால்டோ மென்டசு ரேஞ்சல்
மார்சிலியோ டயசு டெ லூனா
இவான் டா சில்வா பிரிட்டோ
Structural engineer யூகோ அல்கன்தரா மோட்டா
குத்தகை அணி(கள்)
சியாரா விளையாட்டுக் கழகம்
போர்த்தலெசா விளையாட்டுக் கழகம்
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 67,037
பரப்பளவு 110 x 75 மீ

எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ், (Estádio Plácido Aderaldo Castelo) பரவலாக கேஸ்தலோவ் (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kasteˈlɐ̃w]) அல்லது சிகான்டெ டா போவா விஸ்ட்டா, பிரேசிலின் சியாரா மாநிலத்தில் போர்த்தலேசா நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். மிகவும் கூடியதாக 67,037 பார்வையாளர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது. சியாரா விளையாட்டுக் கழகத்திற்கும் போர்த்தலேசா விளையாட்டுக் கழகத்திற்கும் தாயக மைதானமாகிய இவ்வரங்கம் சியாரா மாநில அரசுக்கு உரிமையானது. செப்டம்பர் 12, 1966இலிருந்து மார்ச்சு 15, 1971 வரை இங்கு ஆளுநராகப் பணியாற்றியவரும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட தலைமையேற்றவருமான பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ் பெயரில் இதற்கு முறையான பெயரிடப்பட்டுள்ளது. [1]

மேற்சான்றுகள்

  1. Enciclopédia do Futebol Brasileiro Lance Volume 2. Rio de Janeiro: Aretê Editorial S/A. 2001. பக். 457–458. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:85-88651-01-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஸ்தலோவ்_(சியாரா)&oldid=1619125" இலிருந்து மீள்விக்கப்பட்டது