டென்மார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: af:Denemarke is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 10: வரிசை 10:
|image_map = EU location DEN.png
|image_map = EU location DEN.png
|map_caption = {{map_caption|country=டென்மார்க்|region=[[ஐரோப்பா]]|subregion=[[ஐரோப்பிய ஒன்றியம்]]|legend=European location legend en.png}}
|map_caption = {{map_caption|country=டென்மார்க்|region=[[ஐரோப்பா]]|subregion=[[ஐரோப்பிய ஒன்றியம்]]|legend=European location legend en.png}}
|national_anthem = ''[[Der er et yndigt land]]'' (தேசிய)
[[File:United_States_Navy_Band_-_Der_er_et_yndigt_land.ogg]]
|national_anthem = ''[[Der er et yndigt land]]'' (தேசிய)
[[படிமம்:United_States_Navy_Band_-_Der_er_et_yndigt_land.ogg]]
|royal_anthem = ''[[Kong Christian]]'' (அரசரின்)[[File:United_States_Navy_Band_-_Kong_Kristian_stod_ved_højen_mast.ogg]]
|royal_anthem = ''[[Kong Christian]]'' (அரசரின்)[[படிமம்:United_States_Navy_Band_-_Kong_Kristian_stod_ved_højen_mast.ogg]]
|official_languages = [[டேனிஷ் மொழி|டேனிஷ்]]1
|official_languages = [[டேனிஷ் மொழி|டேனிஷ்]]1
|demonym = டேனிஷ்
|demonym = டேனிஷ்
வரிசை 69: வரிசை 69:
வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.

==வரலாறு==
== வரலாறு ==

கி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் [[வேடர்கள்|வேடர்களாகவும்]] மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் [[விவசாயம்|விவசாயத்துறையை]] நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் '''ஜட்லாந்து''' என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் [[இங்கிலாந்து]], [[நோர்வே]] ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் [[நெப்போலியன்|நெப்போலியனை]] ஆதரித்தது. ஆனால், [[நெப்போலியன்|நெப்போலியனின்]] தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான [[நோர்வே|நோர்வேயை]] [[சுவீடன்|சுவீடனிடம்]] இழந்தது. டென்மார்க் [[முதலாம் உலகப் போர்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் உலக மகாயுத்தம்|இரண்டாம் உலக மகாயுத்தங்களில்]] நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்துள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் [[நெப்போலியன்|நெப்போலியனை]] ஆதரித்தது. ஆனால், [[நெப்போலியன்|நெப்போலியனின்]] தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான [[நோர்வே]]யை [[சுவீடன்|சுவீடனிடம்]] இழந்தது. டென்மார்க் [[முதலாம் உலகப் போர்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் உலக மகாயுத்தம்|இரண்டாம் உலக மகாயுத்தங்களில்]] நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்துள்ளது.

==நிர்வாகப் பிரிவு==
== நிர்வாகப் பிரிவு ==

டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.
டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.
வரிசை 82: வரிசை 82:

! colspan=7 |பிரதேசங்கள்
! colspan=7 |பிரதேசங்கள்
! rowspan="2"|நகரசபைகளின்
எண்ணிக்கை
! rowspan="2"|நகரசபைகளின்
எண்ணிக்கை
|- style="background:#ccc;"
|- style="background:#ccc;"
! டானிஷ் பெயர் !! தமிழ்ப் பெயர் !! நிர்வாக நகரம் !! பெரிய நகரம் (பிரசித்தியானது)|| மக்கள் தொகை
(அக்டோபர் 2013) !! பரப்பளவு
(km²) !! குடி அடர்த்தி
(km² இற்கு)
! டானிஷ் பெயர் !! தமிழ்ப் பெயர் !! நிர்வாக நகரம் !! பெரிய நகரம் (பிரசித்தியானது)|| மக்கள் தொகை
(அக்டோபர் 2013) !! பரப்பளவு
(km²) !! குடி அடர்த்தி
(km² இற்கு)

|| Region Hovedstaden || டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் || ஹிலெரொட் (Hillerød) || கொபென்ஹாகென் (Copenhagen) || style="text-align:right;"| 1,747,596 || style="text-align:right;"| 2,568.29 || style="text-align:right;"| 680.45 ||style="text-align:right;"| 29

வரிசை 97: வரிசை 97:

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

வரிசை 103: வரிசை 103:

{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
{{Country-stub}}

[[பகுப்பு:டென்மார்க்| ]]
[[பகுப்பு:டென்மார்க்| ]]
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:AFTv5Test]]

{{Link FA|af}}

{{Country-stub}}

{{Link FA|be-x-old}}
{{Link FA|be-x-old}}
{{Link FA|vi}}
{{Link FA|vi}}

13:24, 12 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

டென்மார்க் இராச்சியம்
Kongeriget Danmark
கொடி of டென்மார்க்
கொடி
சின்னம் of டென்மார்க்
சின்னம்
குறிக்கோள்: இல்லை
(அரசரின் குறிக்கோள்: Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke[1]
"கடவுளின் உதவி, மக்களின் இன்பம், டென்மார்க்கின் பலம்")
நாட்டுப்பண்: Der er et yndigt land (தேசிய)
அமைவிடம்: டென்மார்க்  (orange) – ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]
அமைவிடம்: டென்மார்க்  (orange)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]

தலைநகரம்கோப்பென்ஹாகென்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)டேனிஷ்1
மக்கள்டேனிஷ்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட இராச்சியம்
மார்கிரெத் II
ஆன்டெர்ஸ் ஃபொக் ராஸ்முசென்
கூட்டமைப்பு
(பழைய காலம்)
பரப்பு
• மொத்தம்
43,094[2] km2 (16,639 sq mi) (133வது²)
• நீர் (%)
1.6²
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
5,432,335[3] (108வது)
• அடர்த்தி
129.16/km2 (334.5/sq mi) (78வது²)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$198.5 பில்லியன் (45வது)
• தலைவிகிதம்
$37,000 (6வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$256.3 பில்லியன் (27வது)
• தலைவிகிதம்
$46,600 (6வது)
ஜினி (1997)24.7
தாழ் · 1வது
மமேசு (2004) 0.943
Error: Invalid HDI value · 14வது
நாணயம்டென்மார்க் குரோன (DKK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET²)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST²)
அழைப்புக்குறி45
ஐ.எசு.ஓ 3166 குறியீடுDK
இணையக் குறி.dk2

டென்மார்க் (ஆங்கிலம்:Denmark) அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனிய மொழி: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] (கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் (16,638.69 sq mi)[2] ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது.[4] ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.

டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.

வரலாறு

கி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு

டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.

பிரதேசங்கள் நகரசபைகளின்
எண்ணிக்கை
டானிஷ் பெயர் தமிழ்ப் பெயர் நிர்வாக நகரம் பெரிய நகரம் (பிரசித்தியானது) மக்கள் தொகை
(அக்டோபர் 2013)
பரப்பளவு
(km²)
குடி அடர்த்தி
(km² இற்கு)
Region Hovedstaden டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் ஹிலெரொட் (Hillerød) கொபென்ஹாகென் (Copenhagen) 1,747,596 2,568.29 680.45 29
Region Midtjylland டென்மார்க்கின் மத்திய பிரதேசம் விபோர்க் (Viborg) ஆர்ஹஸ் (Aarhus) 1,276,604 13,095.80 97.48 19
Region Nordjylland டென்மார்க்கின் வட பிரதேசம் ஆல்போர்க் (Aalborg) ஆல்போர்க் (Aalborg) 580,886 7,907.09 73.46 11
Region Sjælland சீலாந்துப் பிரதேசம் சொரோ (Sorø) ரொஸ்கில்டே (Roskilde) 816,460 7,268.75 112.32 17
Region Syddanmark டென்மார்க்கின் தென் பிரதேசம் வெஜ்லே (Vejle) ஒடென்ஸ் (Odense) 1,201,955 12,132.21 99.07 22

மேற்கோள்கள்

1. "Hendes Majestæt Dronning Margrethe II" (in Danish). kongehuset.dk (Danish monarchy official website). பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
2. 2.0 2.1 Denmark Area – Geography – Index Mundi. Retrieved 5 June 2012.
3. Danish Ministry for Economic Affairs and the Interior
4. "Denmark in numbers 2010" (PDF). Statistics Denmark. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்மார்க்&oldid=1616861" இலிருந்து மீள்விக்கப்பட்டது