பேச்சு:சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:
இக்கட்டுரை ஆங்கிலக் கட்டுரை இணைப்பின்படி '''சித்தன்னவாசல் குகை''' என்று இருக்கலாம். --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 05:39, 2 பெப்ரவரி 2014 (UTC)

:சித்தன்னவாசல் ஊர் பற்றிய ஆ.வி. கட்டுரை. [[:en:Sittanavasal]] மேலும் கட்டுரையின் அறிமுக பந்தி '''சித்தன்னவாசல் குகை''' அல்லது '''சித்தன்னவாசல்''' என்பதற்கேற்ப மாற்றி எழுதப்படல் வேண்டும். --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 05:45, 2 பெப்ரவரி 2014 (UTC)

எனது பெயரிடல்

சித்தன்ன வாசல் ஓவியங்களும் முதுமக்கள் தாழிகளும்

எப்படி இருக்கு

11:20, 8 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:21, 14 மே 2007 (UTC)[பதிலளி]

ஒப்பரிய அழகு மிக்க ஓவியம்

சித்தன்னவாசலில் உள்ள ஒப்பரிய அழகு மிக்க 7-ஆம் நூற்றாண்டு ஓவியத்தை இணைத்துள்ளேன். கலைஞர்களையும் பூக்களையும் ஒப்பிடுதல் கூடாது என்னும் கருத்தினன் ஆயினும், 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மைக்கேல் ஏஞ்சலோவை புகழ்வதைப் போல் (அது மெய்யான புகழே), சித்தன்னவாசல் ஓவியரை இன்னும் உலகம் போற்றவில்லை. மிக அழியும் தருவாயில் உள்ளது பார்க்காதவர்கள் புதுக்கோட்டை சென்று பாருங்கள். இந்திய அரசு தக்கவாறு பாதுகாக்கவில்லை என்பது என் தனிக்கருத்து. உண்மையிலேயே ஒப்பரிய அழகோவியம்!!--செல்வா 07:48, 28 பெப்ரவரி 2012 (UTC)

நிச்சயம் சென்று பார்க்கிறேன் செல்வா அவர்களே!. :) இந்திய அரசு தமிழ் தொடர்பான யாவற்றிற்கும் முக்கியத்துவம் தருவதில்லை என்பது என் கருத்து. இக்கருத்து தொடர்பான உரையாடல் இங்கு வேண்டாம். சித்தன்னவாசல் என்பது சிற்றன்னவாயில் என்பதன் மருவிய வழக்கா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:24, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு

இக்கட்டுரை ஆங்கிலக் கட்டுரை இணைப்பின்படி சித்தன்னவாசல் குகை என்று இருக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:39, 2 பெப்ரவரி 2014 (UTC)

சித்தன்னவாசல் ஊர் பற்றிய ஆ.வி. கட்டுரை. en:Sittanavasal மேலும் கட்டுரையின் அறிமுக பந்தி சித்தன்னவாசல் குகை அல்லது சித்தன்னவாசல் என்பதற்கேற்ப மாற்றி எழுதப்படல் வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:45, 2 பெப்ரவரி 2014 (UTC)

எனது பெயரிடல்

சித்தன்ன வாசல் ஓவியங்களும் முதுமக்கள் தாழிகளும்

எப்படி இருக்கு