சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41: வரிசை 41:
சுரைக்காயின் மொத்த எடையில் 96சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது.
சுரைக்காயின் மொத்த எடையில் 96சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது.

கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருக்கும் சுரைக்காய்,உடம்பில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருக்கும் சுரைக்காய்,உடம்பில் [[கொழுப்பு| கொழுப்பு]] சேர்வதை தடுக்கிறது.

உடலில் [[கொழுப்பு| கொழுப்பு]] சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
உடலில் [[கொழுப்பு| கொழுப்பு]] சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
வரிசை 50: வரிசை 50:
கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர் சத்து,வெட்கை அலர்ஜியை தடுக்கிறது.
கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர் சத்து,வெட்கை அலர்ஜியை தடுக்கிறது.

சுரைக்காய் சூப் எடுத்துக் கொள்வது தலைமுடி வளர்வதை ஊக்கப்படுத்திகிறது.
சுரைக்காய் [[சூப்|சூப்]] எடுத்துக் கொள்வது தலைமுடி வளர்வதை ஊக்கப்படுத்திகிறது.

தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை க ட்டுப்படுத்திகிறது.சமநிலைப்படுத்திகிறது.இதன் காரணாமாக,முகத்தில் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்திகிறது.சமநிலைப்படுத்திகிறது.இதன் காரணாமாக,முகத்தில் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் சூப்புடன் சுத்தமான நல்லெண்ணெய் 1டீஸ்பூன் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை குணமாகிவிடும்.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் [[சூப்புடன்|சூப்]] சுத்தமான நல்லெண்ணெய் 1டீஸ்பூன் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை குணமாகிவிடும்.

கல்லீரல் பாதிப்பு,மஞ்சள் காமாலை இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.
கல்லீரல் பாதிப்பு,மஞ்சள் காமாலை இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.

09:55, 6 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சுரைக்காய்
Lagenaria siceraria
Green calabash on the vine
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. siceraria
இருசொற் பெயரீடு
Lagenaria siceraria
(Molina) Standl.
வேறு பெயர்கள்
  • Cucurbita lagenaria (L.) L.
  • Lagenaria vulgaris Ser.
சுரைக்குடுவை- பதப்படுத்தி வர்ணம் பூசப்பட்ட சுரைக்காயின் வெளிக்கூடு.

சுரைக்காய் (Calabash / Bottle gourd) உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

இது இரண்டு அடி நீளம் மற்றும் மூன்று அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும்.

சுரைக்காய்

மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய் தான் .இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும் ,இதன் பூர்விகம் தென்னாப்ரிக்கா என்று நம்பப்படுகிறது.உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே

சாகுபடி முறை

உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்க்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வாரம் காலத்தில் முழைப்பு தோன்ற துவங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு மாதம் காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் துவங்கும். தொடர்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம் ==

100 கிராம் சுரைக்காயில் உள்ள சத்துகள்

சக்தி 63ஜூல்கள்,கார்போஹைட்ரேட் 3.69கிராம் ,நார்ச்சத்து 1.2கிராம்,கொழுப்பு 0.02கிராம்,ப்ரோடீன் 0.6கிராம்,வைட்டமின் பி1 0.029மில்லிகிராம்,இன்னும் பல சத்துகள் உள்ளது.

சுரைக்காயின் பயன்கள்

சுரைக்காயின் மொத்த எடையில் 96சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது.

கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருக்கும் சுரைக்காய்,உடம்பில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.

சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது.இது எலும்பு,பற்களுக்கு வலு கொடுக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை சுரைக்காய் தீர்க்கிறது.

கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர் சத்து,வெட்கை அலர்ஜியை தடுக்கிறது.

சுரைக்காய் சூப் எடுத்துக் கொள்வது தலைமுடி வளர்வதை ஊக்கப்படுத்திகிறது.

தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்திகிறது.சமநிலைப்படுத்திகிறது.இதன் காரணாமாக,முகத்தில் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் சூப் சுத்தமான நல்லெண்ணெய் 1டீஸ்பூன் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை குணமாகிவிடும்.

கல்லீரல் பாதிப்பு,மஞ்சள் காமாலை இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரைக்காய்&oldid=1613810" இலிருந்து மீள்விக்கப்பட்டது