எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: lv:Endeavour (kosmoplāns)
சி robot Adding: lt:Space Shuttle Endeavour
வரிசை 31: வரிசை 31:
[[it:Space Shuttle Endeavour]]
[[it:Space Shuttle Endeavour]]
[[ja:エンデバー (オービタ)]]
[[ja:エンデバー (オービタ)]]
[[lt:Space Shuttle Endeavour]]
[[lv:Endeavour (kosmoplāns)]]
[[lv:Endeavour (kosmoplāns)]]
[[nl:Space Shuttle Endeavour]]
[[nl:Space Shuttle Endeavour]]

15:19, 2 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

எண்டெவர் விண்ணோடம்

என்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour) நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும்.

வரலாறு

1986இல் விபத்துக்குள்ளாகி மறைந்த சலேஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக என்டெவர் விண்ணோடத்தை அமைக்க 1987இல் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த டிஸ்கவரி விண்ணோடம் மற்றும் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஆகியவற்றின் உதிரிப் பாகங்களை என்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.

மே மாதம் 1991 இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே 1992 இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டெவர்_விண்ணோடம்&oldid=160593" இலிருந்து மீள்விக்கப்பட்டது