இருள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
{{Taxobox
|name = ''மரமல்லி''
|name = மல்லிகை
| image = Millingtonia hortensis flower.jpg
| image = Millingtonia hortensis flower.jpg
| image_caption = மரமல்லி
| image_caption = மரமல்லி
|regnum = [[நிலைத்திணை]]
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_classis = Eudicots
|unranked_ordo = [[Asterids]]
|unranked_ordo = Asterids
|ordo = [[Lamiales]]
|ordo = Lamiales
|familia = [[Bignoniaceae]]
|familia = Bignoniaceae
|genus = '''''Millingtonia'''''
|genus = '''''Millingtonia'''''
|genus_authority = [[Carolus Linnaeus the Younger|L.f.]]
|genus_authority = Carolus Linnaeus the Younger
|species = '''''M. hortensis'''''
|species = '''''M. hortensis'''''
|binomial = ''Millingtonia hortensis''
|binomial = ''Millingtonia hortensis''
|binomial_authority = [[Carolus Linnaeus the Younger|L.f.]]
|binomial_authority = Carolus Linnaeus the Younger
| synonyms = ''Bignonia suberosa'' <small>Roxb.</small>
| synonyms = ''Bignonia suberosa'' <small>Roxb.</small>
|}}
|}}

03:41, 22 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

மல்லிகை
மரமல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Bignoniaceae
பேரினம்: Millingtonia
Carolus Linnaeus the Younger
இனம்: M. hortensis
இருசொற் பெயரீடு
Millingtonia hortensis
Carolus Linnaeus the Younger
வேறு பெயர்கள்

Bignonia suberosa Roxb.

இருள்நாறி (இருள்வாசி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது.

மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருள்நாறி&oldid=1604298" இலிருந்து மீள்விக்கப்பட்டது