ஷடோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:shahdol - virat mandir.jpg|thumb| விராத் மந்திர்]]
[[File:Shahdol railway station.jpg|thumb|சாதோல்தொடர்வண்டி நிலையம்]]
{{Infobox settlement
{{Infobox settlement
| name = சாதோல்
| name = சாதோல்
வரிசை 36: வரிசை 34:
| footnotes =
| footnotes =
}}
}}
[[File:shahdol - virat mandir.jpg|thumb| சாதோலின் விராத் மந்திர்]]
[[File:Shahdol railway station.jpg|thumb|சாதோல் தொடர்வண்டி நிலையம்]]

'''சாதோல்''' (Shahdol) நகரம் [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இது [[சாதோல் மாவட்டம்|ஷாதோல் மாவட்டத்தின்]] தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.
'''சாதோல்''' (Shahdol) நகரம் [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இது [[சாதோல் மாவட்டம்|ஷாதோல் மாவட்டத்தின்]] தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.
==அமைவிடம்==
==அமைவிடம்==

14:24, 21 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சாதோல்
நாடு இந்தியா
மாநிலங்கள்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சாதோல் மாவட்டம்
ஏற்றம்464 m (1,522 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,00,565
படிமம்:Shahdol - virat mandir.jpg
சாதோலின் விராத் மந்திர்
சாதோல் தொடர்வண்டி நிலையம்

சாதோல் (Shahdol) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஷாதோல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.

அமைவிடம்

இந்நகரின் அமைவிடம் 23°28′N 81°35′E / 23.467°N 81.583°E / 23.467; 81.583 ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 464 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,00,565 ஆகும்.[1] இதில் ஆண்கள் 51% பேரும் பெண்கள் 49% பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 80% ஆகும். இந்நகர மக்கட்தொகையில் 12% பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷடோல்&oldid=1603981" இலிருந்து மீள்விக்கப்பட்டது