விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100: வரிசை 100:
=== தொழில்நுட்பம் ===
=== தொழில்நுட்பம் ===
* [[மின்மறுப்பு]]
* [[மின்மறுப்பு]]

* [[சூரிய ஆற்றல்]]


===பண்பாடு===
===பண்பாடு===

11:18, 20 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:FPAR

தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கக் கட்டுரைகள் ஒவ்வொரு வாரமும் இற்றைப்படுத்தப்படும் ஒரு முதற்பக்கப் பகுதி. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காகக் கட்டுரைகளைப் பரிந்துரைப்பவர்கள் இங்கு அவற்றைப் பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள்

  • கட்டுரையில் ஒரு படம் இருக்க வேண்டும் அல்லது படம் இணைக்கத்தக்க கட்டுரையாக இருக்க வேண்டும்.
  • கட்டுரை சிறிதாக இருந்தாலும் முழுமையானதாக இருக்க வேண்டும். பயனுள்ள தகவல்களைத் தர வேண்டும்.
  • காட்சிப்படுத்தும் முன்னர் தேவையான உரை திருத்தங்களை செய்வது நன்று.
  • நடுவு நிலைமை மீறல் அறிவிப்பு போன்ற விடயங்கள் (எ.கா: ஆதாரம் தேவை) உள்ள கட்டுரைகளை காட்சிப்படுத்த வேண்டாம்.
  • சிறியவர்களும் பள்ளி மாணவர்களும் காணத்தகுந்ததாக இருத்தல் நல்லது.
  • ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகளைத் தவிருங்கள்.
  • நீங்கள் பரிந்துரைக்கும் கட்டுரைக்கான முதற்பக்க வடிவத்தை ஒரு பத்தியில் 10 வரி வருமாறு இப்பக்கத்தில் இடுவது சிறந்தது. விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்/முதற் பக்க வடிவங்கள் பக்கத்தில் உள்ள பரிந்துரை வடிவங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
  • பிறந்த நாள் / நினைவு நாள், ஒலிம்பிக்சு போன்ற சிறப்பு நிகழ்வுகள் என குறிப்பிட்ட நாட்களில் காட்சிப்படுத்தினால் சிறப்பாக இருக்கக் கூடிய கட்டுரைகளுக்கு, பரிந்துரையின் போது முன்கூட்டியே அத்தகவலைத் தருவது நன்று.
  • முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு கட்டுரைத் தலைப்பின் முக்கியத்துவம் அவ்வளவு முக்கியமான காரணி அன்று. கட்டுரை தன்னளவில் சிறப்பாக எழுதப்பட்டிருந்தால் போதுமானது. எனவே, ஏன் காட்சிப்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தைத் தரத் தேவை இல்லை.

ஏற்புடைய பரிந்துரைகளை காட்டும் வரிசை முறைக்கான வழிகாட்டல்

  • ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு துறையைச் சார்ந்த, வெவ்வேறு பயனர்கள் பெருமளவு எழுதிய, பரிந்துரைத்த கட்டுரைகள்.
  • தமிழருக்கு ஆர்வம் இருக்கக்கூடிய கட்டுரை ஒன்று. உலக முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை ஒன்று.
  • பரிந்துரைகள் நெடுநாட்கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்படும் நாளை அறிய, பரிந்துரை கட்டுரையின் அருகில் கையொப்பமிடவும்.
  • சிறப்பு நாட்களை முன்னிட்டு அவை தொடர்பான கட்டுரைகளுக்கு முன்னுரிமை தரலாம் (எ.கா: பொங்கல், கிறித்துமசு, ரமலான நோன்பு, ஒலிம்பிக்சு, தலைவர்கள் பிறந்த / இறந்த நாட்கள்...)

வரும் வார முதற்பக்கக் கட்டுரைகள்

குறிப்பு : இங்கு வரும் வார முதற்பக்கக் கட்டுரைகளைப் பட்டியல் இடுகிறோம். முதற்பக்கத்தில் காட்டும் முன்னரே, இக்கட்டுரைகளைக் கவனித்து உரை திருத்தி, விரிவாக்கி மேம்படுத்த வேண்டுகிறோம். இக்கட்டுரைகளைக் காட்டுவதில் மறுப்பு ஏதும் இருந்தால் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு துறை சார்ந்த கட்டுரைகளைக் காட்டுவது நன்று என்பதாலும், இதில் ஒரு தொடர்ச்சியைப் பேணுவது நல்லது என்பதாலும், இக்கட்டுரைகளைத் தெரிவு செய்து ஒவ்வொரு ஞாயிறும் முதற்பக்கத்தில் இடும் பொறுப்பை பார்வதி கவனித்து வருகிறார். நீங்கள் விரும்பும் கட்டுரைகள் முதற்பக்கத்தில் இடம் பெற கீழே உள்ள பயனர் பரிந்துரைகள் பகுதியில் பரிந்துரையுங்கள். நன்றி.

அடுத்து இடம்பெற இருப்பவை

பயனர் பரிந்துரைகள்

தமிழ் தமிழர் தொடர்பானவை

ஊர்கள்

புவியியல்

வேளாண்மை

சட்டம்

நபர்கள்

மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
மேற்கோள்கள் இக்கட்டுரையில் சான்றடைவு என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டு உள்ளன. (மேற்கோள் என்றால் Quotation; சான்றடைவு எனபதுதான் List of Reference என்னும் தொடருக்குப் பொருத்தமான பெயர்ப்பு)--அரிஅரவேலன் (பேச்சு) 16:45, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்க கட்டுரைக்கு முக்கியத்துவம் ஏதும் தேவையில்லை. முதற்பக்க கட்டுரை விதிகளை கொண்டிருந்தால் போதும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:04, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நபர்கள் பற்றி கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றிருப்பதால், இவற்றைத் தவிர்க்கலாம். "பயனுள்ள தகவல்களைத் தர வேண்டும்" என்ற விதிக்கேற்ப தனி நபர் தகவல் கொண்ட கட்டுரைகள் தவிர்க்கப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:48, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]
எவ்வளவு காலத்திற்கு? --பொன்னிலவன் (பேச்சு) 11:59, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]
அன்ரன், உங்கள் கருத்து விளங்கவில்லை. தெளிவாகக் கூறுங்கள். எவற்றை, எப்போது தவிர்ப்பது என்கிறீர்கள்?--Kanags \உரையாடுக 20:14, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]
முன்னமே மு.ப. கட்டுரைகள் பற்றிய கேள்வி எழுந்தது. எனவே நபர்கள் பற்றி கட்டுரைகள் தனிமனித விவரங்களை மட்டுமே கொண்டு, பயனுள்ள தகவல்களைத் கொண்டிராவிட்டால் அவற்றைத் தவிர்க்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 20:01, 13 சனவரி 2014 (UTC)[பதிலளி]
//முன்னமே மு.ப. கட்டுரைகள் பற்றிய கேள்வி எழுந்தது. எனவே// என்ன கேள்வி? யார் எழுப்பியது? அவர்களையே இனி இற்றைப்படுத்தச் சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 05:24, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வரலாறு

சமூகம்

இடங்கள்

அறிவியல்

பௌதிகவியல்(இயற்பியல்)

உயிரியல்

தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:37, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வேதியியல்

வானியல்

மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:39, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கணிதம்

தொழில்நுட்பம்

பண்பாடு

நடப்பு நிகழ்வுகள்

சமயம்

விளையாட்டு

தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.--Anton·٠•●♥Talk♥●•٠· 04:34, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பிற

தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இன்னும் விரிவாக்கினால் சிறப்பு. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:32, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]
மொழிபெயர்ப்பு மற்றும் சான்று தேவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:32, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]
கலைக்களஞ்சிய நடையில் இல்லை. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:32, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்

மேற்கண்ட பரிந்துரைளை முதற்பக்கத்தில் காட்டுவதற்கு முன் மேம்பாடு தேவை எனில் இங்கு குறிப்பிடுங்கள்.

சற்று மேம்படுத்தி உரை திருத்தினால் முதற்பக்கத்துக்குப் பரிந்துரைக்கவல்ல கட்டுரைகள்

(அவ்வப்போது நல்ல கட்டுரைகள் கண்ணில் படும்போது, முதற்பக்கக் கட்டுரையில் பரிந்துரைக்கத் தேவையான தொகுப்புகளைச் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டிக் கொள்வதற்காக இங்கு பதிந்து வைக்கலாம்)

  1. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்

முதற்பக்கத்தில் இடம்பெற்ற / இடம்பெறப்போகும் பரிந்துரைகள்

  1. அடிமை ஒழிப்புக் கோட்பாடு
  2. அணிக்கோவை
  3. அம்பிகா சீனிவாசன்
  4. அமெரிக்க கன்னித் தீவுகள்
  5. அரபு-இசுரேல் முரண்பாடு
  6. அன்னை தெரேசா
  7. அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை
  1. ஆலிவர் கிராம்வெல்
  2. ஆனந்த ரங்கம் பிள்ளை
  1. இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண்
  2. இந்திய விண்வெளி ஆய்வு மையம்
  3. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு
  4. இயல்நிலைப் பரவல்
  5. இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்
  6. இலங்கை யானை
  7. இழையம்
  8. இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)
  9. இறுதி முற்றுகை
  1. ஈ. வெ. இராமசாமி
  1. உதட்டுச் சாயம்‎
  2. உமறு இப்னு அல்-கத்தாப்
  3. உலக அமைதி
  1. எதிருரு
  2. எஸ். ஏ. கணபதி
  3. ஏபிஓ குருதி குழு முறைமை
  4. ஏறுதழுவல்
  1. கண்டம்
  2. கத்தேரி தேக்கக்விதா
  3. கருச்சிதைவு
  4. காமராசர்
  5. கார்ல் மார்க்சு
  6. காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு
  7. கா. சு. பிள்ளை
  8. கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி
  9. கீற்று முடைதல்
  10. குத்துக்கோடு (முக்கோணம்)
  11. குதிரைலாட நண்டு
  12. குதிரை
  13. குற்றப் பரம்பரைச் சட்டம்
  14. குமரிக்கண்டம்
  15. கொழும்பு
  16. கோட்டை கட்டுதல்
  17. கோயம்புத்தூர்
  18. கோலாலம்பூர்
  19. கோளம்
  1. சங்ககாலத் தமிழக நாணயவியல்
  2. சந்திரசேகர ஆசாத்
  3. சம்மு காசுமீர்
  4. சமர்கந்து
  5. சயாம் மரண இரயில்பாதை
  6. சாலினி இளந்திரையன்
  7. சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில்
  8. சிங்கப்பூர்
  9. சில்வியா பிளாத்
  10. சிலம்பம்
  11. சிலாங்கூர்,
  12. சி. இலக்குவனார்
  13. சீனப்பெருஞ்சுவர்
  14. சுபாஷ் சந்திர போஸ்
  15. சுவாதித் திருநாள் ராம வர்மா
  16. செம்போத்து
  17. சென்னை உயர்நீதிமன்றம்
  18. சென்னை மாகாணம்
  19. சென்னை முற்றுகை
  20. சோடியம்
  21. சோழர் படை
  1. டெங்கு காய்ச்சல்
  2. டெர்ரி பாக்ஸ்
  3. டேக்கார்ட்டின் தேற்றம்
  4. டைனமைட்டு
  5. டோனி பெர்னாண்டஸ்
  1. தஞ்சாவூர் ஓவியப் பாணி
  2. தமிழ் நாடக வரலாறு
  3. தமிழகத்தில் கற்காலம்
  4. தமிழ்ப் பிராமி
  5. தமிழர் அளவை முறைகள்
  6. தமிழர் கப்பற்கலை
  7. தமிழர் நெசவுக்கலை
  8. தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
  9. தலாய் லாமா
  10. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
  11. தாமசு மாண்
  12. திணிவு மையம்
  13. திருக்குர்ஆன்
  14. திருவில்லிப்புத்தூர்
  15. தி வயர்
  16. தெர்னாத்தே சுல்தானகம்
  17. தென்காசிப் பாண்டியர்கள்
  18. தேவநேயப் பாவாணர்
  19. தொடுதிரை
  20. தொழில்நுட்ப வரலாறு
  21. தொழிற் புரட்சி
  1. நவூரு
  2. நியமவிலகல்
  3. நீள்வட்டம்
  4. நெல்சன் மண்டேலா
  5. நெ. து. சுந்தரவடிவேலு
  6. நோபல் பரிசு
  7. நோவாவின் பேழை (ஹொங்கொங்)
  1. பஞ்சாப் பகுதி
  2. பத்துமலை
  3. பரப்பளவு
  4. பரலி சு. நெல்லையப்பர்
  5. பரவளைவு
  6. பல்லவர்
  7. பழந்தமிழ் இசை
  8. பாண்டியர் செப்பேடுகள்
  9. பாண்டியர் துறைமுகங்கள்
  10. பிரெஞ்சுப் புரட்சி
  11. பி. சி. சேகர்
  12. புகாரா
  13. புடு சிறைச்சாலை
  14. பெண்கள் வாக்குரிமை
  15. பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009
  1. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
  2. மட்டக்களப்பு
  3. மதுரை
  4. மலட்டுத்தன்மை சிகிச்சை
  5. மலேசியா
  6. மனிதக் கூர்ப்பு
  7. மாமல்லபுரம்
  8. மாரடைப்பு
  9. மாலைதீவுகள்
  10. மா. இராசமாணிக்கம்
  11. மின்காந்தம்
  12. மீன் பிடித்தல்
  13. முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்
  14. முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை
  15. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
  16. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
  17. மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்
  18. மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)
  1. யூரோ பிரதேசம்
  2. யூரோ 2012
  3. யெரூசலம்
  1. ராணி லட்சுமிபாய்
  2. ராம் மனோகர் லோகியா
  3. ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்
  1. லட்சுமி சாகல்
  1. வ. சுப. மாணிக்கம்
  2. வளர்ப்பூடகம்
  3. வாழ்க்கை வட்டம் (உயிரியல்)
  4. வாள்முனை ஆள்கூற்று முறைமை
  5. வானூர்தி தாங்கிக் கப்பல்
  6. வித்து
  7. வில்லியம் தாம்சன்
  8. விலங்குப் பண்ணை
  9. வி. வி. வைரமுத்து
  10. வீ. தி. சம்பந்தன்
  11. வேளாண்மை
  12. வே. தில்லைநாயகம்
  13. வை. கோவிந்தன்
கிரந்தம்
  1. ஜார்ஜ் ஜோசப்
  2. ஜான் கிரிஷாம்
  3. ஜே. ஆர். ஆர். டோல்கீன்
  4. ஜோசப் லிஸ்டர்
  5. ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு
எண்கள்
  1. 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  2. 2013 இந்தியன் பிரீமியர் லீக்

வார்ப்புருக்கள்

முதற் பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கக் கட்டுரை}}

முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

முதற்பக்கக் கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{முபக பயனர் அறிவிப்பு}}


(அளபுருக்கள்: கட்டுரை பெயர்; மாதம், தேதி, ஆண்டு)

இவற்றையும் பார்க்கவும்