ஊர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3: வரிசை 3:
{{இராமாயணம்}}
{{இராமாயணம்}}


[[பகுப்பு:இராமாயணம்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]

15:04, 16 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஊர்மிளா இராமாயணக்கதையில் வரும் மிதிலை அரசன் சனகனின் மகள். சீதையின் தங்கை. இவளை இராமனின் தம்பி இலக்குவன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும் தர்மகேதுவும் ஆவர். மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இலக்குவன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுகாக தனது வாழ்வை தியாகம் செய்தாள். ரமாயணத்தில் வரும் மற்ற பெண்களைப் போல் அல்லாமல் எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா&oldid=1600682" இலிருந்து மீள்விக்கப்பட்டது