புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m பயனரால் புது வருடம், புத்தாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழ் |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''புது வருடம்''' (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது <ref>Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in ''The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays'' (Oxford: Oxford University Press, 2003), 11–28.</ref>. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் படி புது வருடமானது [[சனவரி|ஜனவரி]] மாதம் முதல் தியதி தொடங்குகிறது. |
'''புத்தாண்டு''' அல்லது '''புது வருடம்''' (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது <ref>Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in ''The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays'' (Oxford: Oxford University Press, 2003), 11–28.</ref>. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் படி புது வருடமானது [[சனவரி|ஜனவரி]] மாதம் முதல் தியதி தொடங்குகிறது. |
||
==இந்தியாவில் புதுவருடம்== |
==இந்தியாவில் புதுவருடம்== |
||
இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் |
இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் [[ஏப்ரல்]] மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது. |
||
* தமிழர் |
* தமிழர் |
||
* அசாமியர் |
* அசாமியர் |
06:24, 14 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது [1]. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின் படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தியதி தொடங்குகிறது.
இந்தியாவில் புதுவருடம்
இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் ஏப்ரல் மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது.
- தமிழர்
- அசாமியர்
- வங்காளி
- பஞ்சாபி
- மலையாளி
- ஒரியா
- மணிப்பூரி
மேலும் கீழ்க்கண்ட மக்கள் தங்கள் புது வருடத்தை ஜூன் மாதம் கொண்டாடுகின்றனர்.
- மார்வாரி
- குஜராத்தி
மேற்கோள்கள்
- ↑ Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays (Oxford: Oxford University Press, 2003), 11–28.