நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:


[[பகுப்பு:நாதசுவரக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:நாதசுவரக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்]]

02:24, 5 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

பத்மசிறீ விருது, 1981[1]

ஏனைய சிறப்புகள்

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "List of Padmashri awardees" (PDF). இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2010.