சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: pl
சி robot Adding: id:Subadra, jv:Dewi Sumbadra
வரிசை 9: வரிசை 9:


[[en:Subhadra]]
[[en:Subhadra]]
[[id:Subadra]]
[[jv:Dewi Sumbadra]]
[[pl:Subhadra]]
[[pl:Subhadra]]

11:02, 24 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

சுபத்ரா மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அர்ஜூனனின் மனைவியும் கிருஷ்ணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.

வாழ்க்கை

இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்ரா வசுதேவர் சிறையில் இருந்து கிருஷ்ணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்திரை&oldid=158639" இலிருந்து மீள்விக்கப்பட்டது