டொமினிக்கன் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 81: | வரிசை 81: | ||
*தலைநகரமும் பெரிய நகரமும்(2003):செண்டோ டொமிங்கோ |
*தலைநகரமும் பெரிய நகரமும்(2003):செண்டோ டொமிங்கோ |
||
*ஏனைய பெரிய நகரங்கள்:சந்தியாகோ,டிலோஸ் கபரேலோஸ் |
*ஏனைய பெரிய நகரங்கள்:சந்தியாகோ,டிலோஸ் கபரேலோஸ் |
||
*உயர் |
*உயர் [[மலை]]ச்[[சிகரம்]]:டுவார்ட் சிகரம் (3,098 மீற்றர்) |
||
*தாழ்மையம்:என்ரிகியிலோ ஏரி |
*தாழ்மையம்:என்ரிகியிலோ ஏரி |
||
*மக்கள் தொகை(2010):9,794,487 |
*[[மக்கள்]] தொகை(2010):9,794,487 |
||
*நாணயம்:டொமினிக்கன் பெசோ |
*[[நாணயம்]]:டொமினிக்கன் பெசோ |
||
* |
*[[மொழி]]கள்:ஸ்பானிய மொழி |
||
*இனக்குழுவினர்:வெள்ளையர் 10% |
|||
==வரலாறு== |
==வரலாறு== |
05:52, 29 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
டொமினிக்கன் குடியரசு Dominican Republic República Dominicana | |
---|---|
குறிக்கோள்: "Dios, Patria, Libertad" (ஸ்பானிய மொழி) "கடவுள், தாய்நாடு, விடுதலை" | |
நாட்டுப்பண்: Quisqueyanos valientes | |
தலைநகரம் | சான்ரோ டொமிங்கோ 1 |
பெரிய நகர் | சான்ரோ டொமிங்கோ |
ஆட்சி மொழி(கள்) | ஸ்பானிய மொழி |
மக்கள் | டொமினிக்கன் |
அரசாங்கம் | ஜனாதிபதி ஆட்சி |
• ஜனாதிபதி | லயனல் பெர்னாண்டஸ் |
• உதவி ஜனாதிபதி | ரஃபாயெல் ஆல்பேர்கேக் |
• உயர்நீதிமன்றத் தலைவர் | ஜோர்ஜ் சுபேரோ ஈசா |
விடுதலை ஹெயிட்டி இடமிருந்து | |
• நாள் | பெப்ரவரி 27, 1844 |
பரப்பு | |
• மொத்தம் | 48,442 km2 (18,704 sq mi) (130வது) |
• நீர் (%) | 1.6 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2007 மதிப்பிடு | 9,183,984 (87வது) |
• 2000 கணக்கெடுப்பு | 9,365,818 |
• அடர்த்தி | 182/km2 (471.4/sq mi) (58வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $77.09 பில்லியன் (69வது) |
• தலைவிகிதம் | $8,400 (77வது) |
ஜினி (2003) | 51.7 உயர் |
மமேசு (2004) | 0.751 Error: Invalid HDI value · 94வது |
நாணயம் | பேசோ (DOP) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (அட்லாண்டிக்) |
அழைப்புக்குறி | 1 |
இணையக் குறி | .do |
டொமினிக்க குடியரசு (Dominican Republic, ஸ்பானிய மொழி: República Dominicana, re'puβlika domini'kana) என்பது கரிபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் (Hispaniola) அமைந்துள்ள ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது ஹையிட்டி உடன் ஹிஸ்பனியோலா தீவைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிஸ்பனியோலா என்பது பாரிய அண்டிலெஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மேற்கேயும் கியூபாவுக்கும் ஜமேய்க்காவுக்கும் கிழக்கேயும் அமைந்துள்ளதுமான ஒரு தீவாகும்.[2]
புவியியல்
டொமினிக்கன் குடியரசானது, கரீபியன் கடலில் ஹிஸ்பானியோலா என்னும் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைக்கொண்டுள்ளது.டொமினிக்கன் குடியரசின் மேற்கில் கெய்டியும் கிழக்கில் ஹிஸ்பானியோலா தீவின் பியூடோரிக்காவும் மேற்கில் ஜமைக்காவும் எல்லைகளாக அமைந்தள்ளன.நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளதோடு, தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளன. என்ரிகியிலோ ஏரி , இந்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.யாக் டெல் நோர்ட் எனும் நதி இந்நாட்டின் மிகப்பெரிய நதியாகும்.இது தவிர ஏராளமான சிறிய ஆறுகளும் ஓடைகளும் இங்கு பாய்கின்றன.
- மொத்தப்பரப்பு:18,815 ச.மைல் (48,730 ச.கி.மீ.)
- நிலப்பரப்பு:18,680 ச.மைல் (48,381 ச.கி.மீ.)
- தலைநகரமும் பெரிய நகரமும்(2003):செண்டோ டொமிங்கோ
- ஏனைய பெரிய நகரங்கள்:சந்தியாகோ,டிலோஸ் கபரேலோஸ்
- உயர் மலைச்சிகரம்:டுவார்ட் சிகரம் (3,098 மீற்றர்)
- தாழ்மையம்:என்ரிகியிலோ ஏரி
- மக்கள் தொகை(2010):9,794,487
- நாணயம்:டொமினிக்கன் பெசோ
- மொழிகள்:ஸ்பானிய மொழி
- இனக்குழுவினர்:வெள்ளையர் 10%
வரலாறு
1492 ஆம் ஆண்டு இந்நாட்டை கொலம்பஸ் கண்டு பிடித்தார்.அவர் அதற்கு "லா எஸ்பனோல"எனப் பெயரிட்டதோடு,கொலம்பஸின் மகனாகிய டியாகோ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.தலைநகராகிய செண்டோ டொமிங்கோ,1496 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.இதுவே மேற்குலகில் ஐரோப்பியர் குடியேறிய மிகப்பழமையான நகரமாகும்.
தொடர்ந்து ஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கா குடியரசு,1795 இல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் பின் வந்தது.1801 இல் கெய்ட்டி நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.1808 இல் செண்டோ டொமிங்கோ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.ஆனால்,புரட்சியின் பலனாக ,இராணுவ ஆட்சி நிலவி, பின்னர் தேர்தல் நடாத்தப்பட்டு ஜனநாயக்க ஆட்சி மலர்ந்தது.
மேற்கோள்கள்
- ↑ "சான்ரோ டொமிங்கோ, நகரம், டொமினிக்கன் குடியரசு". கொலம்பியா என்சைக்கிலோபீடியா. Bartleby.com. 2005. பார்க்கப்பட்ட நாள் 2007-06-03.
- ↑ "CIA- The World Factbook -- Dominican Republic". CIA. பார்க்கப்பட்ட நாள் 2007-06-04.