தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
==கனடா==
==கனடா==
* [[கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - CTBC
* [[கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - CTBC
* [[தமிழ்ப் பண்பலை 101.3]] - CMR
* [[கீதவாணி (வானொலி)|கீதவாணி]]
* [[கீதவாணி (வானொலி)|கீதவாணி]]
* [[கனேடிய தமிழ் வானொலி]] - CTR
* [[கனேடிய தமிழ் வானொலி]] - CTR
* [[மொன்ரியல் தமிழ் ராகம்]] MTR
* [[மொன்ரியல் தமிழ் ராகம்]] MTR
* [[தமிழ்ப் பண்பலை 101.3]] - CMR
* [[அனைத்துலக தமிழ் வானொலி]] - GTR
* [[அனைத்துலக தமிழ் வானொலி]] - GTR
* [[தமிழ் ஸ்ரார் வானொலி]]
* [[தமிழ் ஸ்ரார் வானொலி]]

19:15, 25 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் வானொலி நிலையங்களின் முழு நீளப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

கனடா

லண்டன்

சிற்றலை அதிர்வெண் சேவை:' 19 மீட்டரில் 15390 மற்றும் 15690 கிலோஹெர்ட்ஸ்

31 மீட்டரில் 9500 கிலோஹெர்ட்ஸ்
41 மீட்டரில் 7600 கிலோஹெர்ட்ஸ்

இணையவழியில் கேட்க: பிபிசியின் தமிழோசை உலக சேவை

ஆஸ்திரேலியா

(Australian Tamil Broadcasting Corporation (ATBC))

மலேசியா

சிங்கப்பூர்

பண்பலை - (சிங்கப்பூர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) வானொலி 4 1980-1994) - ஓலி 96.8FM

சீனா

(சர்வதேச சீன வானொலி)

சர்வதேச சீன வானொலி)

தமிழ்நாடு

அனைத்திந்திய வானொலி (All India Radio) சேவைகள் - தமிழ்நாடு:

பண்பலை - அதிர்வெண் பண்பேற்றம் சேவை:

எண் நிலையம் அதிர்வெண் (மெகாஹெர்ட்ஸ்-MHz)
1 சென்னை 101.4 (ஏஐஆர் எப்எம் ரெயின்போ), 102.3 (ஏஐஆர் எப்எம் கோல்டு)
2 கோயம்புத்தூர் 103
3 தர்மபுரி 102.5
4 காரைக்கால் 100.3
5 கொடைக்கானல் 100.5
6 மதுரை 103.3
7 நாகர்கோவில் 101
8 உதகமண்டலம் 101.8
9 பாண்டிச்சேரி 102.8
10 தஞ்சாவூர் 101.2
11 திருச்சிராப்பள்ளி 102.1
12 ஏற்காடு (சேலம்) 103.7

மதியலை/நடுத்தர அலை சேவை:

எண் நிலையம் அதிர்வெண் (கிலோஹெர்ட்ஸ்-KHz) மீட்டர்
1 சென்னை 'எ' 720 416.7
2 சென்னை 'பி' 1017 295.9
3 சென்னை 'சி' (விவித் பாரதி) 783 383.1
4 கோயம்புத்தூர் 999 300.3
5 மதுரை 1269 236.4
6 உதகமண்டலம் 1602 187.2
7 பாண்டிச்சேரி 1215 246.9
8 திருச்சிராப்பள்ளி 936 320.5
9 திருநெல்வேலி 1197 250.6
10 தூத்துக்குடி 1053 284.9

சிற்றலை சேவை:

எண் நிலையம் அதிர்வெண் (கிலோஹெர்ட்ஸ்-KHz) மீட்டர் நேரம்
1 சென்னை 4920 60.98 05.45 காலை - 08.15 காலை
7380 40.65 08.30 காலை - 10.00 காலை
7380 40.65 11.40 காலை - 03.00 மதியம்
4920 60.98 05.30 மாலை - 11.10 இரவு

தனியார் / மற்ற நிலையங்கள்:

இலங்கை

வானொலி நிலையம் அதிர்வெண்[1] முதன்மை மொழி தற்போதைய நிலை
சிஆர்ஐ சிறி லங்கா 102.0 MHz சிங்களம், தமிழ், ஆங்கிலம், சீன மொழி செயலில்
எப்எம் ஃப்ரேய் 104.0 MHz கொழும்பு 93.5 MHz தமிழ் பரிசோதனை
சக்தி பண்பலை 103.8 MHz, 105.1 MHz, 91.2 MHz, 91.5 MHz தமிழ் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் தேசிய சேவை 94.2 MHz, 98.8 MHz, 101.3 MHz, 102.0 MHz, 102.4 MHz, 103.5 MHz, 104.8 MHz தமிழ் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் வர்த்தக சேவை (தென்றல்) 92.2 MHz, 92.8 MHz, 94.2 MHz, 104.5 MHz, 104.8 MHz, 105.6 MHz, 105.6 MHz, 107.9 MHz தமிழ் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - விதுலா குழந்தைகள் சேவை 102.6 MHz சிங்களம், தமிழ், ஆங்கிலம் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - கொத்மலே 98.4 MHz, சிங்களம், தமிழ் செயலில்
சூரியன் எப் எம் 103.2 MHz, 97.3 MHz, 93 MHz, 97.9 MHz தமிழ் செயலில்
வசந்தம் எப் எம் 102.4 MHz தமிழ் செயலில்
வெற்றி எஃப்.எம். 99.6 MHz, 101.5 MHz, 106.1 MHz தமிழ் செயலில்

பிரான்ஸ்

மொரிஷியஸ்

சுவிச்சர்லாந்து

பாக்கிஸ்தான்

உலகம் முழுவதும்

  • . ஐரோப்பியத் தமிழ் வானொலி
    ஜேர்மனியில் தொடங்கிய முதன் முதலான இருபத்தினான்கு மணி நேர தமிழ் வானொலிச் சேவை.[2]
  • வேகம் தமிழ் வானொலி
    (Vegam Tamil Radio)
    இடை நில்லா (Non-Stop) தமிழ் இசை உலகம்.
  • தமிழர்கள் ஃப்ளாஷ் பண்பலை
    தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, முதல் தமிழ் இளைஞர் இணைய வானொலி.
  • டீஏஎன் தமிழ் அலை
    (அலைக்கும்பா ஆசியா வலையமைப்பு)
    (Dish Asia Network) - இலங்கை

ஆதரவுடன் லண்டனில் இருந்து கருணா அவர்களின் அமைப்புக் குழுவால் இயக்கப்படுகிறது.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. Alan G. Davies. "Radio Stations in Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 2010-01-01.
  2. "ஐரோப்பியத் தமிழ் வானொலி". etr.fm. பார்க்கப்பட்ட நாள் சூன் 1, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "உலக விண்வெளி வானொலி நாற்பது அலைவரிசைகளைக் கொண்டது". in.pinstorm.com. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வளங்கள்