சீத்தாராம் யெச்சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
சி சான்று‍ சமர்பிக்கப்பட்டுள்ளது‍
வரிசை 24: வரிசை 24:
}}
}}


'''சீத்தாராம் யெச்சூரி''' {{lang-en|Sitaram Yechury}} (பிறப்பு ஆகஸ்டு‍ 12, 1952) இந்திய அரசியல்வாதி. [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] இன் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர் மற்றும் [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்ற]] குழுவின் தலைவரும் ஆவார். <ref>https://en.wikipedia.org/wiki/Sitaram_Yechury</ref>
'''சீத்தாராம் யெச்சூரி''' {{lang-en|Sitaram Yechury}} (பிறப்பு ஆகஸ்டு‍ 12, 1952) இந்திய அரசியல்வாதி. [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] இன் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர் மற்றும் [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்ற]] குழுவின் தலைவரும் ஆவார். <ref>http://cpim.org/leadership</ref>


== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை ==

15:32, 25 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 12, 1952 (1952-08-12) (அகவை 71)
சென்னை, தமிழ்நாடு‍
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

சீத்தாராம் யெச்சூரி ஆங்கில மொழி: Sitaram Yechury (பிறப்பு ஆகஸ்டு‍ 12, 1952) இந்திய அரசியல்வாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற குழுவின் தலைவரும் ஆவார். [1]

அரசியல் வாழ்க்கை

1974 ஆம் ஆண்டு‍ இந்திய மாணவர் சங்கத்தி்ல் உறுப்பினராக சேர்ந்தார். ஒரு‍ சில வருடங்களுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். 1975 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பொருளியல் துறையில் பெற்றார். [2]

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தாராம்_யெச்சூரி&oldid=1582719" இலிருந்து மீள்விக்கப்பட்டது