டைக்கோ பிராகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி L.Shriheeran பயனரால் டைக்கோ பிரா, ரைகோ பிராஹே என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 21: வரிசை 21:


இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்
{{வானியல்-குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் இயற்பியலாளர்கள்]]

11:50, 23 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

டைகே ஆட்டசென் பிரா
பிறப்புடிசம்பர் 14 1546
நட்ஸ்டோர்ப் அரண்மனை, ஸ்கானியா, அன்றைய டென்மார்க், இன்றைய சுவீடன்
இறப்புஅக்டோபர் 24 1601 (வயது 54)
பிராக்
தேசியம்டேனியர்
கல்விதனிப்பட்ட முறையுல்
பணிபிரபு, வானியலாளர்
பெற்றோர்ஆட்டே பிராவும், பீட்டே பிலேயும்
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்ட்டீன் பார்பரா Jørgensdatter
பிள்ளைகள்8

டைகே ஆட்டசென் பிரா (Tyge Ottesen Brahe) என்னும் இயற்பெயர் கொண்ட டைக்கோ பிரா (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் டென்மார்க்கின் ஒரு பகுதியாகவும், இன்று சுவீடன் நாட்டில் அடங்கியுள்ளதுமான ஸ்கேனியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு வானியலாளராகவும், இரசவாதியாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.

இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே பிரா ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைக்கோ_பிராகி&oldid=1580796" இலிருந்து மீள்விக்கப்பட்டது