தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:
|-
|-
| சாம்சங் || நுகர்வோர் சாதனங்கள் || 260 || 1400
| சாம்சங் || நுகர்வோர் சாதனங்கள் || 260 || 1400
|
|-
| பொஸ்-சிமன்ஸ் || நுகர்வோர் சாதனங்கள் || 57 || கட்டப்பட்டு வருகிறது.
| பொஸ்-சிமன்ஸ் || நுகர்வோர் சாதனங்கள் || 57 || கட்டப்பட்டு வருகிறது.
|
|-
| வீடியொக்கான் || நுகர்வோர் சாதனங்கள் || 175 || கட்டப்பட்டு வருகிறது.
| வீடியொக்கான் || நுகர்வோர் சாதனங்கள் || 175 || கட்டப்பட்டு வருகிறது.
|
|}
}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

02:16, 22 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் இலத்திரனியல் கருவிகளை, பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை எனப்படும். இலத்திரனியல் தொழிற்துறை ஒரு உயர்தொழிநுட்பத் தொழிற்துறை ஆகும்.

தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் நோக்கியா, மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.[1][2]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது[3]. நோக்கியா வருடத்தில் தொராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரிக்கிறது.

வீடியொக்கான் நிறுவனம் மானாமதுரையில் குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்க விருக்கிறது[4].

நிறுவனம் தயாரிப்பு முதலீடு[மில்லியன் டாலர்] ஊழியர் எண்ணிக்கை
நோக்கியா கைப்பேசி 320 28,500
பாக்ஸ்கான் மின்னணு பாகங்கள் 210 6500
பிளக்ஸ்டிராநிக்ஸ் மின்னணு வன்பொருள் 150 2000
மோட்டரோலா கைப்பேசி 75 650
சாம்சங் நுகர்வோர் சாதனங்கள் 260 1400
பொஸ்-சிமன்ஸ் நுகர்வோர் சாதனங்கள் 57 கட்டப்பட்டு வருகிறது.
வீடியொக்கான் நுகர்வோர் சாதனங்கள் 175 கட்டப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

  1. Dell India Details
  2. Dell India Details pcworld article
  3. samsang chennai inaguration details
  4. Economic times News on videocon plant in TN