சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சாகுபடி முறை: *திருத்தம்*
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 36: வரிசை 36:
Dry Bottle Gourd.jpg|முற்றிய உலர்ந்த சுரைக்காய்
Dry Bottle Gourd.jpg|முற்றிய உலர்ந்த சுரைக்காய்
Dry Bottle Gourd seed.jpg|உலர்ந்த சுரைக்காய் உட்பகுதி
Dry Bottle Gourd seed.jpg|உலர்ந்த சுரைக்காய் உட்பகுதி
File:Lagenaria siceraria var peregrina MHNT.BOT.2013.22.54.jpg|Lagenaria siceraria var peregrina <br> Museum specimen
</gallery>
</gallery>



17:03, 13 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சுரைக்காய்
Lagenaria siceraria
Green calabash on the vine
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. siceraria
இருசொற் பெயரீடு
Lagenaria siceraria
(Molina) Standl.
வேறு பெயர்கள்
  • Cucurbita lagenaria (L.) L.
  • Lagenaria vulgaris Ser.
சுரைக்குடுவை- பதப்படுத்தி வர்ணம் பூசப்பட்ட சுரைக்காயின் வெளிக்கூடு.

சுரைக்காய் (Calabash / Bottle gourd) உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

இது இரண்டு அடி நீளம் மற்றும் மூன்று அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும்.

சாகுபடி முறை

உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்க்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வாரம் காலத்தில் முழைப்பு தோன்ற துவங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு மாதம் காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் துவங்கும். தொடர்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம்


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரைக்காய்&oldid=1572798" இலிருந்து மீள்விக்கப்பட்டது