தந்தாமி மாரியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
'''தந்தாமி மாரியா மொழி''' [[கோண்டி மொழிகள்|கோண்டி]] பிரிவைச் சேர்ந்த ஒரு தென் [[திராவிட மொழி]]யாகும். [[இந்தியா]]வில், [[சட்டிஸ்கர்]], [[மஹாராஷ்டிரா]] ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது ''மாரியா கோண்ட்'', ''மாதியா'', ''துரு'', ''தாந்தமி மாதியா'' ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ''கீதம்'', ''சுக்மா'' ஆகிய [[கிளை மொழி]]களையும் கொண்டுள்ளது. |
'''தந்தாமி மாரியா மொழி''' [[கோண்டி மொழிகள்|கோண்டி]] பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் [[திராவிட மொழி]]யாகும். [[இந்தியா]]வில், [[சட்டிஸ்கர்]], [[மஹாராஷ்டிரா]] ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது ''மாரியா கோண்ட்'', ''மாதியா'', ''துரு'', ''தாந்தமி மாதியா'' ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ''கீதம்'', ''சுக்மா'' ஆகிய [[கிளை மொழி]]களையும் கொண்டுள்ளது. |
||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
19:40, 19 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்
தந்தாமி மாரியா மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | dag |
தந்தாமி மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது மாரியா கோண்ட், மாதியா, துரு, தாந்தமி மாதியா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. கீதம், சுக்மா ஆகிய கிளை மொழிகளையும் கொண்டுள்ளது.