ஜெய்ப்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Jaipur District) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். [[ஜெய்ப்பூர்]] நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.<ref name="districtcensus"/> இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக ''ஸிகார் மாவட்டம்'', [[அல்வார் மாவட்டம்]], ''டெளசா மாவட்டம்'', ''சவாலி மாவட்டம்'', ''டோங் மாவட்டம்'', ''அஜ்மீர் மாவட்டம்'' மற்றும் ''நகெளர் மாவட்டம்'' ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மகட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.<ref name="districtcensus"/>
'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Jaipur District) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். [[ஜெய்ப்பூர்]] நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref> இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக ''ஸிகார் மாவட்டம்'', [[அல்வார் மாவட்டம்]], ''டெளசா மாவட்டம்'', ''சவாலி மாவட்டம்'', ''டோங் மாவட்டம்'', ''அஜ்மீர் மாவட்டம்'' மற்றும் ''நகெளர் மாவட்டம்'' ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மகட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.<ref>http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref>
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

15:29, 9 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஜெய்ப்பூர் மாவட்டம் (ஆங்கிலம்: Jaipur District) வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். ஜெய்ப்பூர் நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.[1] இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக ஸிகார் மாவட்டம், அல்வார் மாவட்டம், டெளசா மாவட்டம், சவாலி மாவட்டம், டோங் மாவட்டம், அஜ்மீர் மாவட்டம் மற்றும் நகெளர் மாவட்டம் ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மகட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ப்பூர்_மாவட்டம்&oldid=1569693" இலிருந்து மீள்விக்கப்பட்டது