கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4: வரிசை 4:
|image_name =University of Cambridge coat of arms official.svg
|image_name =University of Cambridge coat of arms official.svg
|image_size = 160px
|image_size = 160px
|caption = [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மரபு சின்னம்]]
|caption = [[Coat of arms of the University of Cambridge]]
|motto = ''Hinc lucem et pocula sacra'' ([[Latin]])
|motto = ''Hinc lucem et pocula sacra'' ([[Latin]])
|mottoeng = '''''Literal:''''' From here, light and sacred draughts<br />'''''Non-literal:''''' From this place, we gain enlightenment and precious knowledge
|mottoeng = '''''Literal:''''' From here, light and sacred draughts<br />'''''Non-literal:''''' From this place, we gain enlightenment and precious knowledge

13:10, 9 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

University of Cambridge
படிமம்:University of Cambridge coat of arms official.svg
இலத்தீன்: Universitas Cantabrigiensis
குறிக்கோளுரைHinc lucem et pocula sacra (Latin)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Literal: From here, light and sacred draughts
Non-literal: From this place, we gain enlightenment and precious knowledge
வகைPublic, (The colleges are private insitutions)
உருவாக்கம்c. 1209
நிதிக் கொடை£4.9 billion (2013, incl. colleges)[1]
வேந்தர்The Lord Sainsbury of Turville
துணை வேந்தர்Sir Leszek Borysiewicz
கல்வி பணியாளர்
5,999[2]
நிருவாகப் பணியாளர்
3,142[2]
மாணவர்கள்18,448[2]
பட்ட மாணவர்கள்12,077[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்6,371[2]
அமைவிடம்,
England
வளாகம்Urban
366,444 சதுர மீட்டர்கள் (36.6444 ha) (excl. colleges)[3]
நிறங்கள்     Cambridge Blue[4]
தடகள விளையாட்டுகள்The Sporting Blue
சேர்ப்புRussell Group
Coimbra Group
EUA
G5
LERU
IARU
இணையதளம்[1]

கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப் பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.[5]

31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது.

கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கிலம் பல்கலைக்கழகங்களின் தங்க முக்கோணத்திலும் ஓர் அங்கம் வகிக்கிறது.

மேற்கோள்கள்

  1. "Cambridge College Buys a Bank" (PDF). Bloomberg. p. 4. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Facts and Figures January 2012" (PDF). Cambridge University. பார்க்கப்பட்ட நாள் 1 April 2012.
  3. "University of Cambridge—Facts and Figures January 2013" (PDF).
  4. "Identity Guidelines – Colour" (PDF). University of Cambridge Office of External Affairs and Communications. பார்க்கப்பட்ட நாள் 28 March 2008.
  5. Sager, Peter (2005). Oxford and Cambridge: An Uncommon History.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
University of Cambridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.