பிரணிதா சுபாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவாக்க வேலை வார்ப்புரு நீக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox person
{{Infobox person
| name = பிரணிதா
| name = பிரணிதா

16:59, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பிரணிதா
பிறப்புபிரணிதா சுபாஷ்
17 அக்டோபர் 1992 (1992-10-17) (அகவை 31)
பெங்களூரு, கருநாடகம், India
மற்ற பெயர்கள்பிரணிதா
பணிநடிகை, வடிவழகி

பிரணிதா சுபாஷ் (பிறப்பு 17 அக்டோபர் 1992) ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2010ல் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன்முதலாக நடித்தார்.

திரைப்பட பட்டியல்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2010 போக்கிரி அஞ்சலி கன்னடம்
2010 எம் பில்லோ எம் பிள்ளடோ பத்ரா தெலுங்கு
2010 பாவா வரலட்சுமி தெலுங்கு
2011 உதயன் பிரியா தமிழ்
2011 Jarasandha சமந்தா கன்னடம்
2012 Bheema Theeradalli Bheemavva கன்னடம் பரிந்துரை - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கன்னடம்
பரிந்துரை - சிறந்த நடிகைக்கான சீமா விருது
2012 சகுனி சிறீதேவி தமிழ்
2012 Snehitaru அஞ்சலி கன்னடம்
2012 மிஸ்டர். 420 ருக்மினி கன்னடம்
2013 Whistle அனு கன்னடம்
2013 அத்தரிண்டிகி தாரீடி பரிமிளா தெலுங்கு
2013 அன்கடக்ஹா பிரியா கன்னடம் படபிடிப்பில் [1]
2013 பிரம்மா கன்னடம் படபிடிப்பில் [2]
2014 Pandavulu Pandavulu Thummeda தெலுங்கு படபிடிப்பில்
2014 பெயர்வைக்கப்படாத சந்தோஷ் சிறீவாஸ் படம் தெலுங்கு படபிடிப்பில்


ஆதாரம்

  1. http://articles.timesofindia.indiatimes.com/2013-01-06/news-interviews/36173193_1_pawan-kalyan-telugu-films-angarakha
  2. Zachariah, Ammu. "'Chappa Kurishu' turns 'Pulival' in Kollywood". Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணிதா_சுபாஷ்&oldid=1568148" இலிருந்து மீள்விக்கப்பட்டது