கான்ராடு ஹால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கான்ராடு ஹால்''' ([[ஆங்கிலம்]]: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி [[பிரான்சு]] நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார். இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.
'''கான்ராடு ஹால்''' ([[ஆங்கிலம்]]: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி [[பிரான்சு]] நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்<ref>[http://www.thefreelibrary.com/Top+10+Most+Influential+Cinematographers+Voted+on+by+Camera+Guild.-a0108995062 "Top 10 Most Influential Cinematographers Voted on by Camera Guild," October 16, 2003.] Retrieved January 28, 2011.</ref>. இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]

16:08, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கான்ராடு ஹால் (ஆங்கிலம்: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி பிரான்சு நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்[1]. இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ராடு_ஹால்&oldid=1568109" இலிருந்து மீள்விக்கப்பட்டது