மைசூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வெளி இணைப்புகள்: *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வெளி இணைப்புகள்: *திருத்தம்*
வரிசை 33: வரிசை 33:
* [http://wikimapia.org/#lat=10.2471844&lon=78.7518588&z=19&l=0&m=b&v=8 விக்கிமேப்பியாவில் திருமயம் மலைக்கோட்டை அமைவிடம்]
* [http://wikimapia.org/#lat=10.2471844&lon=78.7518588&z=19&l=0&m=b&v=8 விக்கிமேப்பியாவில் திருமயம் மலைக்கோட்டை அமைவிடம்]


[[பகுப்பு:இந்திய அரண்மனைகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள அரண்மனைகள்]]
[[பகுப்பு:கர்நாடக மாநில அரண்மனைகள்]]
[[பகுப்பு:கர்நாடக மாநில அரண்மனைகள்]]

00:49, 6 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மைசூர் அரண்மனைஇந்தியாவின் கர்நாடக மாநிலம்,ஆரம்பத்தில் வொடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ வொடையார் மற்றும் சிக்க தேவராய வொடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.

சில படக்காட்சி

இரவின் ஓளி வெள்ளத்தில்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_அரண்மனை&oldid=1566949" இலிருந்து மீள்விக்கப்பட்டது