பிரம்மஞான சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11: வரிசை 11:
===ஸ்வஸ்திக் சின்னம்===
===ஸ்வஸ்திக் சின்னம்===
வலப்புறமாக சுற்றும் வகையில் அமைந்துள்ள சிலுவை போன்ற அமைப்பு. "ஸ்வஸ்திக்" என்ற சமஸ்கிரத சொல்லுக்கு நலம் என்ற அடிப்படையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. அதனை சுற்றி உள்ள வட்டம் ஒரு எல்லையில் தான் இந்த பரிணாம் நடக்கும் என்பதை விலக்குகிறது. பரிணாம வளர்ச்சியின் அடைப்படையில் சக்தி ஒரு இடத்தில் சேர்ந்து பின்பு பிரியும் என்பதற்கான தத்துவத்தை குறிக்கிறது.

===சர்ப்பம்===
பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.<ref>https://en.wikipedia.org/wiki/Serpent_(symbolism)</ref>. பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்ச்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.

==தலைமையகம்==
==தலைமையகம்==

18:38, 5 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.[1] இது 1875ல் நியூயார்க் நகரில் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. இதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் இந்தியாவின் சென்னை, அடையார் இல் அமைந்துள்ளது.

வரலாறு

1875 செப்டம்பர் 8 இல் தியோசபிக்கல் சபை அமைப்பது குறித்த குறிப்புகள் வெளியிடப்பட்டன.

தியோசபிக்கல் சபை அதிகாரபூர்வமாக 1875 நவம்பரில் எலனா பிளவாத்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஆல்காட், வில்லியம் ஜட்ச் மற்றும் சிலர் சேர்ந்து அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் ஆல்காட், பிளவாத்ஸ்கி ஆகியோர் இந்தியாவுக்கு வந்து சென்னையில் அடையாரில் தமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவினார்கள்.[2] [3]

இலச்சினை விளக்கம்

ஓம் என்ற எழுத்து

இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுத்து (ஓம்) இந்து, புத்த மற்றும் பிற மதங்களாலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தைக் குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. [4]

ஸ்வஸ்திக் சின்னம்

வலப்புறமாக சுற்றும் வகையில் அமைந்துள்ள சிலுவை போன்ற அமைப்பு. "ஸ்வஸ்திக்" என்ற சமஸ்கிரத சொல்லுக்கு நலம் என்ற அடிப்படையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. அதனை சுற்றி உள்ள வட்டம் ஒரு எல்லையில் தான் இந்த பரிணாம் நடக்கும் என்பதை விலக்குகிறது. பரிணாம வளர்ச்சியின் அடைப்படையில் சக்தி ஒரு இடத்தில் சேர்ந்து பின்பு பிரியும் என்பதற்கான தத்துவத்தை குறிக்கிறது.

சர்ப்பம்

பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.[5]. பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்ச்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.

தலைமையகம்

அடையார் பிரம்ம ஞான சபையின் தலைமையிடம், 1890.

19 டிசம்பர் 1882 அன்று அடையார் பிரம்ம ஞான சபையின் தலைமையிடமானது.[6]. சென்னை அடையார் திரு.வி.க. பாலத்திற்கு அருகே சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம ஞான சபையின் சர்வதேச தலைமையகம் அமைந்துள்ளது.[7]

கிளைகள்

மேற்கோள்கள்

  1. "உலக சகோதரத்துவ அமைப்பு பிரம்மஞான சபை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2013.
  2. Kirby, W. F. (January 1885). "The Theosophical Society". Time (London) XII (1): 47-55. (London: Swan Sonnenschein). இணையக் கணினி நூலக மையம் 228708807. Google Books Search. Retrieved 2011-01-12. Profile by the பூச்சியியல் and folklorist William Forsell Kirby.
  3. http://www.theosophy.org.uk/index.php/about-us/history
  4. http://www.theosophical.ca/books/TheosophicalSeal_AMCoon.pdf
  5. https://en.wikipedia.org/wiki/Serpent_(symbolism)
  6. http://www.blavatskyarchives.com/hodgson11.htm The Theosophical Society. Russian Intrigue or Religious Evolution?
  7. Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மஞான_சபை&oldid=1566860" இலிருந்து மீள்விக்கப்பட்டது