பிரம்மஞான சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2: வரிசை 2:


==வரலாறு==
==வரலாறு==
தியோசபிகல் அமைப்பு ஹெச்பி பலவட்ச்கி (Helena Blavatsky), ஹென்றி ஸ்டீல் ஒல்கோட்(Henry Steel Olcott), வில்லியம் குஆன் ஜட்ஜ்(William Quan Judge) மற்றும் சிலரால் துவக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. <ref>http://www.theosophy.org.uk/index.php/about-us/history</ref>
தியோசபிகல் அமைப்பு ஹெச்பி பலவட்ச்கி (Helena Blavatsky), ஹென்றி ஸ்டீல் ஒல்கோட்(Henry Steel Olcott), வில்லியம் குஆன் ஜட்ஜ்(William Quan Judge) மற்றும் சிலரால் துவக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

[[Image:St-1ata.jpg|thumb|left|150px|1875 செப்டம்பர் 8 இல் தியோசொபிக்கல் சப அமைப்பது குறித்த குறிப்புகள்]]
தியோசபிக்கல் சபை அதிகாரபூர்வமாக 1875 நவம்பரில் [[எலனா பிளவாத்ஸ்கி]], [[ஹென்றி ஸ்டீல் ஆல்காட்]], [[வில்லியம் ஜட்ச்]] மற்றும் சிலர் சேர்ந்து அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் ஆல்காட், பிளவாத்ஸ்கி ஆகியோர் இந்தியாவுக்கு வந்து [[சென்னை]]யில் [[அடையார், சென்னை|அடையாரில்]] தமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவினார்கள்.<ref>[[William Forsell Kirby|Kirby, W. F.]] (January 1885). [http://books.google.com/books?id=O3AJAAAAQAAJ&dq=Theosophical%20Society%20Kirby%20intitle%3ATime&lr&as_drrb_is=b&as_minm_is=0&as_miny_is=1884&as_maxm_is=0&as_maxy_is=1886&as_brr=0&pg=PA47#v=onepage&q&f=false "The Theosophical Society"]. ''Time'' (London) '''XII''' (1): 47-55. (London: Swan Sonnenschein). {{OCLC|228708807}}. Google Books Search. Retrieved 2011-01-12. Profile by the [[பூச்சியியல்]] and [[folklorist]] [[William Forsell Kirby]].</ref> <ref>http://www.theosophy.org.uk/index.php/about-us/history</ref>


==இலச்சினை விளக்கம்==
==இலச்சினை விளக்கம்==

10:22, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

தியோசபிகல் அமைப்பு(The Theosophical Society) என்பது 1875ல் நீயூயார்க் நகரில் 17ஆம் தேதி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். அதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் அடையார், சென்னை, இந்தியாவில் அமைந்துள்ளது.

வரலாறு

தியோசபிகல் அமைப்பு ஹெச்பி பலவட்ச்கி (Helena Blavatsky), ஹென்றி ஸ்டீல் ஒல்கோட்(Henry Steel Olcott), வில்லியம் குஆன் ஜட்ஜ்(William Quan Judge) மற்றும் சிலரால் துவக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

1875 செப்டம்பர் 8 இல் தியோசொபிக்கல் சப அமைப்பது குறித்த குறிப்புகள்

தியோசபிக்கல் சபை அதிகாரபூர்வமாக 1875 நவம்பரில் எலனா பிளவாத்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஆல்காட், வில்லியம் ஜட்ச் மற்றும் சிலர் சேர்ந்து அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் ஆல்காட், பிளவாத்ஸ்கி ஆகியோர் இந்தியாவுக்கு வந்து சென்னையில் அடையாரில் தமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவினார்கள்.[1] [2]

இலச்சினை விளக்கம்

ஓம்

இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுது இந்து, புத்த மற்றும் பிற மதங்கழலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தை குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. [3]

தலைமையகம்

19 டிசம்பர் 1882 அன்று அடையார் தியோசபிகல் அமைப்பின் தலைமையிடமானது.[4]

கிளைகள்

மேற்கோள்கள்

  1. Kirby, W. F. (January 1885). "The Theosophical Society". Time (London) XII (1): 47-55. (London: Swan Sonnenschein). இணையக் கணினி நூலக மையம் 228708807. Google Books Search. Retrieved 2011-01-12. Profile by the பூச்சியியல் and folklorist William Forsell Kirby.
  2. http://www.theosophy.org.uk/index.php/about-us/history
  3. http://www.theosophical.ca/books/TheosophicalSeal_AMCoon.pdf
  4. http://www.blavatskyarchives.com/hodgson11.htm The Theosophical Society. Russian Intrigue or Religious Evolution?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மஞான_சபை&oldid=1565049" இலிருந்து மீள்விக்கப்பட்டது