சினேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| tonyawards =
| tonyawards =
}}
}}
'''சினேகா''' தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். [[2001]] ஆம் ஆண்டு ''இங்கே ஒரு நீலப்பக்சி'' என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். [[2001]] ஆம் ஆண்டு ''என்னவளே'' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
'''சினேகா''' எனப்படும் '''சுகாசினி இராசாராம் நாயுடு''' தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். [[2001]] ஆம் ஆண்டு ''இங்கே ஒரு நீலப்பக்சி'' என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். [[2001]] ஆம் ஆண்டு ''என்னவளே'' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


== நடித்த திரைப்படங்கள் ==
== நடித்த திரைப்படங்கள் ==

21:48, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சினேகா
படிமம்:427px-Snehacf1.jpg
இயற் பெயர் சகாசினி ராஜாராம்
பிறப்பு அக்டோபர் 12, 1981 (1981-10-12) (அகவை 42)
மும்பை, இந்தியா
நடிப்புக் காலம் 2001 - இன்றளவும்
குறிப்பிடத்தக்க படங்கள் Sathya/Janani in Parthiban Kanavu
'Divya in Autograph
இணையத்தளம் http://www.sneha-online.com/

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்

தமிழ் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2001 Ingane Oru Nilapakshi மலையாளம் Manasi
என்னவளே தமிழ் Lakshmi
ஆனந்தம் தமிழ் Viji Winner, Tamil Nadu State Film Award for Best Actress also for விரும்புகிறேன் and Punnagai Desam
பார்த்தாலே பரவசம் தமிழ் Chella
Priyamaina Neeku தெலுங்கு Sandhya
Tholi Valapu தெலுங்கு Soumya
2002 விரும்புகிறேன் தமிழ் Thavamani Winner, Tamil Nadu State Film Award for Best Actress also for Aanandham and Punnagai Desam
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே தமிழ் Raji
Hanuman Junction தெலுங்கு Meenkashi
உன்னை நினைத்து தமிழ் Radha Winner, Filmfare Award for Best Supporting Actress
கிங் தமிழ் Tamizh
புன்னகை தேசம் தமிழ் Priya Winner, Tamil Nadu State Film Award for Best Actress also for Aanandham and விரும்புகிறேன்
பம்மல் கே. சம்பந்தம் தமிழ் Malathi Anand
ஏப்ரல் மாதத்தில் தமிழ் Swetha
2003 வசீகரா தமிழ் Priya Vishwanathan
பார்த்திபன் கனவு தமிழ் Sathya,
Janani
Nominated, Filmfare Best Actress Award
2004 வசூல்ராஜா எம். பி. பி. எஸ் தமிழ் Janaki Vishwanathan
ஜனா தமிழ் Manimegalai
போஸ் தமிழ் Charu
ஆட்டோகிராப் தமிழ் Divya Winner Filmfare Award for Best Supporting Actress
அது தமிழ் Meera
Venky தெலுங்கு Sravani
2005 ஆயுதம் தமிழ் Maha
Sankranthi தெலுங்கு Anjali
Radha Gopalam தெலுங்கு Radha Winner, Nandi Special Jury Award
சின்னா தமிழ் Gayithri Vikram
ABCD தமிழ் Chandra
That is Pandu தெலுங்கு Anjali
2006 Sri Ramadasu தெலுங்கு Kamala Winner, CineMAA Award for Best Actress (Jury)
Evandoy Sreevaru தெலுங்கு Divya
Thuruppu Gulan மலையாளம் Lakshmi
புதுப்பேட்டை தமிழ் Krishnaveni
Ravi Shastri Kannada Bhanu
Manasu Palike Mouna Raagam தெலுங்கு Gowri
2007 Maharadhi தெலுங்கு Bhairavi
Madhumasam தெலுங்கு Hamsa Vahini
Naan Avanillai தமிழ்l Anjali
பள்ளிக்கூடம் தமிழ் Kokila Vetrivel
2008 பிரிவோம் சந்திப்போம் தமிழ் Visalakshi Nadesan Winner, Tamil Nadu State Film Award for Best Actress
Winner, பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள்
Winner, விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
Nominated, Filmfare Best Actress Award
Inba தமிழ் Priya
Nee Sukhame Ne Korukunna தெலுங்கு Swapna
Pandi தமிழ்
தெலுங்கு
Bhuvana Simultaneously made in Telugu as Pardhoo
Pandurangadu தெலுங்கு Lakshmi
Kuselan தமிழ்
தெலுங்கு
Sneha Cameo appearance
Simultaneously made in Telugu as Kathanayakudu
Adivishnu தெலுங்கு Anjali
சிலம்பாட்டம் தமிழ் Gayathri
2009 Achchamundu! Achchamundu! தமிழ்
English
Malini Kumar Nominated, Filmfare Best Actress Award
Amaravathi தெலுங்கு Latha Venkat
2010 கோவா தமிழ் Suhasini Fernando
தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) தமிழ் Dr. Ramya Cameo appearance
Pramaani மலையாளம் Janaki
Angaadi Theru தமிழ் Sneha Cameo appearance
Shikkar, The Hunt மலையாளம் Kaveri
Vandae Maatharam மலையாளம்
தமிழ்
Nandhini
பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) தமிழ்
தெலுங்கு
Bhavani
Vidiyal தமிழ் Filming
Nootrukku Nooru தமிழ் Geetha Filming
Ponnar Shankar தமிழ் Arukkaani Filming
Murattu Kaalai தமிழ்
2011 Rajanna தெலுங்கு
ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)) தமிழ்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா&oldid=1563767" இலிருந்து மீள்விக்கப்பட்டது