டென்மார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Country
{{Infobox Country
|native_name = <span style="line-height:1.33em;">''Kongeriget Danmark''</span>
|native_name = <span style="line-height:1.33em;">''Kongeriget Danmark''</span>{{unbulleted list
| {{nowrap|"Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke"{{efn|''Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke'' has been adopted by Margrethe II as her personal motto.<ref>{{cite web |url=http://kongehuset.dk/Den-kongelige-familie/Regentparret/HM-Dronningen/hm-dronningen |title=Hendes Majestæt Dronning Margrethe II |publisher=kongehuset.dk (Danish monarchy official website) |accessdate=4 February 2012 |language=Danish}}</ref>}}}}
|conventional_long_name = <span style="line-height:1.33em;">டென்மார்க் இராச்சியம்</span>
|conventional_long_name = <span style="line-height:1.33em;">டென்மார்க் இராச்சியம்</span>
|common_name = டென்மார்க்
|common_name = டென்மார்க்

18:36, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

{{Infobox Country

|native_name = Kongeriget Danmark

  • "Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke"[a]

டென்மார்க் (ஆங்கிலம்:Denmark) அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனிய மொழி: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] (கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் (16,638.69 sq mi)[2] ஆகும். டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது.[3] ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.

டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.

வரலாறு

கி.மு.1000 இற்கும் கி.மு.1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Hendes Majestæt Dronning Margrethe II" (in Danish). kongehuset.dk (Danish monarchy official website). பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Denmark Area – Geography – Index Mundi. Retrieved 5 June 2012.
  3. "Denmark in numbers 2010" (PDF). Statistics Denmark. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.



"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்மார்க்&oldid=1560104" இலிருந்து மீள்விக்கப்பட்டது