பயனர் பேச்சு:Ashokg15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:
|}
|}


: பதக்கத்திற்க்கு நன்றி தென்காசியாரே.. எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் தான் ஊக்கமே; சூரியனே உறங்கிவிட்டால் எங்களுக்கு வழி கட்டுவது யார்??
: பதக்கத்திற்க்கு நன்றி தென்காசியாரே.. எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் தான் ஊக்கமே; சூரியனே உறங்கிவிட்டால் எங்களுக்கு வழி கட்டுவது யார்?? [[பயனர்:Ashokg15|அசோக் ராஜ்]] ([[பயனர் பேச்சு:Ashokg15|பேச்சு]]) 16:25, 27 நவம்பர் 2013 (UTC)

16:25, 27 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Ashokg15, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 18:21, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விரிவான கட்டுரை

வணக்கம், தாங்கள் கட்டுரை போட்டியில் பங்களிப்பதை கண்டேன்.மகிழ்ச்சி :). தங்கள் கட்டுரை ஒரு லட்சம் பைட்டுகளை தாண்டிவிட்டது.ஆகவே நீங்கள் விரிவான கட்டுரைக்கு உண்டான சிறப்பு பரிசுக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்.ஆகவே தங்களின் கட்டுரையை இணைத்துள்ளேன்.கட்டுரை போட்டி முடிவுகளில் கவனிக்கவும்.தாங்கள் முன்பதிவு செய்துள்ள இயங்குபடம் எனும் கட்டுரையை நான் முன்னரே முன்பதிவு செய்துள்ளேன்.ஏதேனும் ஐயம் இருப்பின் கேட்கவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:35, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

புரிதலுக்கு நன்றி.விருப்பத்தேர்வுகள் எனும் இடத்தில் தங்களின் கையெழுத்தை இடுங்கள்.மற்றவர் பேச்சு பக்கங்களில் செய்தியை இட்டுவிட்டு ~~~~ எனும் குறியீடை இட்டால் தங்கள் பெயர் நேரத்துடன் வந்துவிடும்:). விக்கிப்பீடியா:கையெழுத்து இதனைப் பார்க்கவும். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:57, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கையெழுத்து அருமை.இட்டதிற்கு நன்றி :).மேலும் பல கட்டுரைகளை விரிவாக்குங்கள்,பரிசு பெற வாழ்த்துக்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:41, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Ashokg15!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 18:42, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
முதல் விரிவுக் கட்டுரையே இவ்வளவு பெரிதா? இனி உங்களைப் போல் புதியவர்களுக்கு விக்கிப்பீடியாவை கொடுத்து விட்டு நாங்கள் தூங்கப் போய்விடலாம். ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்.......

தங்களின் முனைப்பான பங்களிப்புகளுக்கு இந்த பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:05, 27 நவம்பர் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]

பதக்கத்திற்க்கு நன்றி தென்காசியாரே.. எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் தான் ஊக்கமே; சூரியனே உறங்கிவிட்டால் எங்களுக்கு வழி கட்டுவது யார்?? அசோக் ராஜ் (பேச்சு) 16:25, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ashokg15&oldid=1558870" இலிருந்து மீள்விக்கப்பட்டது