எல்விஸ் பிரெஸ்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Musical artist
{{Infobox Musical artist
|Name = எல்விஸ் பிரெஸ்லி
|Name = எல்விஸ் பிரெஸ்லி
|Img = Elvis Presley 1970.jpg
|Img = Elvis_in_Milton_Berle_Show.jpg
|Img_capt = 1970ல் எல்விஸ்
|Img_capt = மில்டன் பெர்லெ நிகழ்ச்சியில் எல்விஸ்
|Img_size = <!-- Only for images narrower than 220 pixels -->
|Landscape =
|Landscape =
|Background = தனிப்_பாடகர்
|Background = தனிப்_பாடகர்
|Birth_name = எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி
|Birth_name = எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி
|Alias = எல்விஸ், த கிங், ராக் அன்ட் ரோலின் மன்னன்
|Alias = எல்விஸ், த கிங், ராக் அன்ட் ரோலின் மன்னன்
<ref>{{cite web|url = http://www.elvispresleymusic.com.au/elvis_presley_1953_1955.html |title = Elvis Presley 1953–1955 : The Hillbilly Cat |accessdate = 2008-08-16}}</ref>
<ref>{{cite web|url = http://www.elvispresleymusic.com.au/elvis_presley_1953_1955.html |title = Elvis Presley 1953–1955 : The Hillbilly Cat |accessdate = 2008-08-16}}</ref>
|Born = {{birth date|mf=yes|1935|1|8|mf=y}
|Born = {{birth date|mf=yes|1935|1|8|mf=y}
|Height = {{Height|feet=6}}
|Height = {{Height|feet=6}}
வரிசை 40: வரிசை 41:
===இளமை பருவம்===
===இளமை பருவம்===
நவம்பர் 1948, பிரெஸ்லி குடும்பம் மெம்பிஸ், டென்னஸ்ஸிக்கு குடிபெயர்ந்தனர். ஒரு வருடம் அவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்த பின்னர் 2 படுக்கை அறை வசதி கொண்ட வாடகை இல்லம் அவர்களுக்கு கிடைத்தது. ஹும்ஸ் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்த அவருக்கு இசை பாடத்தில் மிக குறைவான மதிப்பெண்களே கொடுக்கப்பட்டன. பிரெஸ்லியின் ஆசிரியர் "உனக்கு பாடுவதில் எந்த தகுதியும் இல்லை" என்பதை கூற கேட்ட பிரெஸ்லி அடுத்த நாள் தன் கிதாரை கொண்டு வந்து அப்போதைய பிரபலமான பாடல் ''கீப் தெம் கோல்ட் ஐஸி ஃபிங்கர்ஸ் ஆஃப் மீ'' எனும் பாடலை பாடி தன்னை நிருபிக்க எண்ணினார். பின்னொரு நாள் அவரின் பள்ளி தோழர், அவ்வாசிரியர் முடிவாக எல்விஸ் பிரெஸ்லி நன்கு பாடுகிறார் என்பதை ஒப்பு கொண்டதாக நினைவு கூறுகிறார். அவர் பெரும்பாலும் பொது இடத்தில் பாடுவதை தவிர்த்தார், அவ்வபோது தன் வகுப்பு மாணவர்கள் தன்னை அம்மா பிள்ளை என்று கேலி செய்வுதும் உண்டு. 1950ல் அவர் முறையாக, தினந்தோறும், ஜெஸ்ஸெ லீ டென்சன் எனும் தன்னை விட இரண்டு வயது மூத்த தன் அண்டை வீட்டாரிடம் கிதார் பழக ஆரம்பித்தார். அவர்களுடன் மற்ற மூவரும் சேர்ந்து அவ்வபோது தாங்கள் வசிக்கும் இடைங்களை சுற்றி வாசிப்பர். அந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு லோயவ்'ச் ஸ்டேட் தியேட்டரில் தன் பாடல் கச்சேரியை அரங்கேற்றினார் அதை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன.

16:34, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

{{Infobox Musical artist |Name = எல்விஸ் பிரெஸ்லி |Img = Elvis_in_Milton_Berle_Show.jpg |Img_capt = மில்டன் பெர்லெ நிகழ்ச்சியில் எல்விஸ் |Img_size = |Landscape = |Background = தனிப்_பாடகர் |Birth_name = எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி |Alias = எல்விஸ், த கிங், ராக் அன்ட் ரோலின் மன்னன் [1] |Born = (1935-01-08)சனவரி 8, 1935

எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி (Elvis Aaron Presley - ஜனவரி 8, 1935 - ஆகஸ்ட் 16, 1977) ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும், நடிகரும் ஆவார். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், "ராக் அண்ட் ரோலின் மன்னன்" எனப் போற்றப்பட்டார்.

1954 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி இசைத்துறைக்குள் நுழைந்தார். அக்காலத்தில் "ரிதம் அண்ட் புளூஸ்" என்னும் இசை வடிவமும், நாட்டுப்புற இசையும் கலந்து உருவான, "ராக் அண்ட் ரோல்" இசையின் தொடக்க வடிவமான "ராக்கபிலிட்டி" இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் இவரும் ஒருவராக இருந்தார். ஏற்கெனவே இருக்கும் பாடல்களை, "கறுப்பர்" "வெள்ளையர்" இசைகளைக் கலந்து புதுமையாகக் கொடுத்தது இவரைப் புகழ்பெற வைத்ததுடன் சர்ச்சைக்கு உரியதாகவும் ஆக்கியது. பிரெஸ்லிக்குப் பல்வகைத் திறன் கொண்ட குரல் வாய்த்திருந்தது. இதனால் இவர் கிறிஸ்தவ இசை, புளூஸ் இசை, இசைக் கவி, மக்கள் இசை போன்ற பல வடிவங்களிலும் பாடல்களைப் பாடி வெற்றி பெற்றார்.

பிரெஸ்லியின் 31 திரைப்படங்களில் பெரும்பாலானவை 1960 களில் வெளிவந்தன. இவற்றுட் பலவற்றுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கவில்லை எனினும் இவை வணிக அடிப்படையில் வெற்றி பெற்ற இசைப் படங்களாக இருந்தன. 1968 இல் பிரெஸ்லி மீண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிக்காக மீண்டும் மேடை இசை நிகழ்ச்சிகளுக்குத் திரும்பினார். இதன் பின் அமெரிக்கா முழுவதும், சிறப்பாக லாஸ் வெகாசில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இவரது இத்துறையில் இருந்த காலம் முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு வந்த மக்கள் தொகையிலும், தொலைக்காட்சித் தர நிலைகளிலும், இசைத்தட்டு விற்பனையிலும் சாதனைகள் நிகழ்த்தினார். மக்கள் இசை வரலாற்றில் விற்பனையிலும், செல்வாக்கிலும் முன்னிலையில் இருந்த கலைஞர்களில் இவர் ஒருவராவார். உடல் நலப் பிரச்சினைகளாலும், போதை மருந்துக்கு அடிமையானதாலும், வேறு காரணங்களாலும் இவர் 42 ஆவது வயதிலேயே காலமானார்.

வாழ்வும் பணியும்

ஆரம்ப காலம் (1935-53)

எல்விஸ் பிரெஸ்லி ஜனவரி 8, 1935ல் மிஸ்ஸிஸிப்பியில் உள்ள டுபெலொவில், 18 வயதான வெர்னான் எல்விஸ் பிரெஸ்லிக்கும் 22 வயதான க்லேடிஸ் லவ் பிரெஸ்லிக்கும் மகனாக பிறந்தார். எல்விஸ் பிரெஸ்லியின் மூத்த இரட்டை சகோதரன் இறந்து பிறந்தான். ஒரே மகனாதால் பிரெஸ்லி பெற்றோர்கள் இருவரும் மகனுடன் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். இக்குடும்பம் கடவுளின் தேவாலய சபைக்கு செல்வர், இங்கு தான் பிரெஸ்லியின் ஆரம்ப இசை தாக்கம் ஏற்பட்டது. எல்விஸ் பிரெஸ்லியின் தந்தை வாழ்வில் முக்கிய நோக்கம் எதுவும் இல்லமல் ஒவ்வொரு வேலையில் இருந்தும் மாறிக் கொண்டே இருப்பார். அவர்கள் குடும்பம் அடிக்கடி அண்டை வீட்டாரிடமும், அரசாங்க உணவு உதவியையுமே பெரும்பாலும் எதிர்ப்பார்த்திருந்தனர். பிரெஸ்லியின் குடும்பம் 1936ல் ஏற்பட்ட F5 புயலில் தப்பி பிழைத்தனர், 1936ல் வெர்னான் காசோலை மோசடி செய்ததால் வீட்டை இழ்ந்தனர், வெர்னான் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் க்லேடிஸும், எல்விஸூம் தங்கள் உறவினர்களுடன் தங்கினர். செப்டம்பர் 1941ல் பிரெஸ்லி முதல் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது தன் ஆசிரியை தான் பாடிய பாடலால் ஈர்க்கப்பட்டதால், தன்னை இசை போட்டியில் பங்கேற்க்க ஊக்கப்படுத்தினார். அக்டோபர் 3, 1945ல் நடந்த மிஸ்ஸிஸிப்பி- அலபாமா கண்காட்சியில், பிரெஸ்லி முதன் முறையாக மேடையில் ஓல்ட் ஷெப் எனும் பாடலை பாடினார். அதன் பின்னர் தன் பிறந்த நாள் பரிசாக பெற்ற கிதார் எனும் இசைகருவியில் இசை அமைக்க தன் மாமாக்களிடமும் தங்கள் குடும்ப தேவாலயத்தின் போதகரிடமும் கற்றுக்கொண்டார். செப்டம்பர் 1946ல் புதிய பள்ளிக்கு சென்றவுடன் பிரெஸ்லி தனிமையானார், அதனால் அவர் தினமும் தன் கிதாரை பள்ளிக்கு எடுத்து வந்து உணவு நேரத்தில் வாசித்து கொண்டு இருப்பார், இதை பார்த்து சில மாணவர்கள் கேலி செய்வர். பின்னர், தன் பள்ளி தோழனின் மூத்த சகோதரன் வாயிலாக தனக்கு 12 வயதாக இருக்கும் போது, வானொலியில் இசை நிகழ்ச்சிகள் வழங்க ஆரம்பித்தார்.

இளமை பருவம்

நவம்பர் 1948, பிரெஸ்லி குடும்பம் மெம்பிஸ், டென்னஸ்ஸிக்கு குடிபெயர்ந்தனர். ஒரு வருடம் அவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்த பின்னர் 2 படுக்கை அறை வசதி கொண்ட வாடகை இல்லம் அவர்களுக்கு கிடைத்தது. ஹும்ஸ் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்த அவருக்கு இசை பாடத்தில் மிக குறைவான மதிப்பெண்களே கொடுக்கப்பட்டன. பிரெஸ்லியின் ஆசிரியர் "உனக்கு பாடுவதில் எந்த தகுதியும் இல்லை" என்பதை கூற கேட்ட பிரெஸ்லி அடுத்த நாள் தன் கிதாரை கொண்டு வந்து அப்போதைய பிரபலமான பாடல் கீப் தெம் கோல்ட் ஐஸி ஃபிங்கர்ஸ் ஆஃப் மீ எனும் பாடலை பாடி தன்னை நிருபிக்க எண்ணினார். பின்னொரு நாள் அவரின் பள்ளி தோழர், அவ்வாசிரியர் முடிவாக எல்விஸ் பிரெஸ்லி நன்கு பாடுகிறார் என்பதை ஒப்பு கொண்டதாக நினைவு கூறுகிறார். அவர் பெரும்பாலும் பொது இடத்தில் பாடுவதை தவிர்த்தார், அவ்வபோது தன் வகுப்பு மாணவர்கள் தன்னை அம்மா பிள்ளை என்று கேலி செய்வுதும் உண்டு. 1950ல் அவர் முறையாக, தினந்தோறும், ஜெஸ்ஸெ லீ டென்சன் எனும் தன்னை விட இரண்டு வயது மூத்த தன் அண்டை வீட்டாரிடம் கிதார் பழக ஆரம்பித்தார். அவர்களுடன் மற்ற மூவரும் சேர்ந்து அவ்வபோது தாங்கள் வசிக்கும் இடைங்களை சுற்றி வாசிப்பர். அந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு லோயவ்'ச் ஸ்டேட் தியேட்டரில் தன் பாடல் கச்சேரியை அரங்கேற்றினார் அதை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன.

மேற்கோள்

  1. "Elvis Presley 1953–1955 : The Hillbilly Cat". பார்க்கப்பட்ட நாள் 2008-08-16.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்விஸ்_பிரெஸ்லி&oldid=1558150" இலிருந்து மீள்விக்கப்பட்டது