இதய வெளியேற்றவளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி removed Category:மருத்துவம் using HotCat |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
<references/> |
<references/> |
||
[[பகுப்பு:மருத்துவம்]] |
|||
[[பகுப்பு:உடலியங்கியல்]] |
[[பகுப்பு:உடலியங்கியல்]] |
15:02, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
இதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும், இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது. [1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.
- இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்
மேற்கோள்கள்
- ↑ Guyton, Arthur C.; John E. (John Edward) (2006). Textbook Of Medical Physiology (11th ). Philadelphia: Elsevier Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0240-1.