டி.என்.ஏ வரன்முறையிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒரு டி.என்.ஏ மூலக்கூறில் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
ஒரு டி.என்.ஏ மூலக்கூறில் உள்ள நியூக்கிளியோடைட்டுகள் வரிசை கண்டறியும் முறையே டி.என்.ஏ வரன்முறையிடல் எனப்படும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமின் (Thyamine - T), குயானைன் (Guanine -G)மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு நைட்ரஜன் காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடல் ([[DNA Sequencing]]) எனப்படும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.
'''டி.என்.ஏ வரன்முறையிடல்''' ('''DNA sequencing'') என்பது ஒரு [[டி. என். .]] மூலக்கூறில் உள்ள [[கருக்காடிக்கூறு]]களின் (''nucleotides'') வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமின் (Thyamine - T), குவனைன் (Guanine -G) மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு [[நைதரசன்]] காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடலுக்குள் அடங்கும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.

[[பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:உயிரணுவியல்]]

07:44, 25 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

டி.என்.ஏ வரன்முறையிடல் ('DNA sequencing) என்பது ஒரு டி. என். ஏ. மூலக்கூறில் உள்ள கருக்காடிக்கூறுகளின் (nucleotides) வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமின் (Thyamine - T), குவனைன் (Guanine -G) மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு நைதரசன் காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடலுக்குள் அடங்கும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.என்.ஏ_வரன்முறையிடல்&oldid=1556993" இலிருந்து மீள்விக்கப்பட்டது