எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 31°46′33.01″N 35°11′48.58″E / 31.7758361°N 35.1968278°E / 31.7758361; 35.1968278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 34: வரிசை 34:
|image =[[file:HebrewU-MtScopus.JPG|thumb|300px]]
|image =[[file:HebrewU-MtScopus.JPG|thumb|300px]]
}}
}}

[[படிமம்:The National Library of Israel building - Amitay Katz.jpg|thumb|250px|left|[[இசுரேல் தேசிய நூலகம்]]]]
[[படிமம்:Academy of the Hebrew Language.JPG|thumb|250px|left|[[எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்]]]]
'''எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்''' (''Hebrew University of Jerusalem'', [[எபிரேயம்]]: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது.

முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் [[ஃபீல்ட்ஸ் பதக்கம்|ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை]] பெற்றனர்.

உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடு படி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.
உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடு படி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.

<gallery>
படிமம்:The National Library of Israel building - Amitay Katz.jpg|thumb|250px|left|[[இசுரேல் தேசிய நூலகம்]]]]
படிமம்:Academy of the Hebrew Language.JPG|thumb|250px|left|[[எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்]]]]
படிமம்:Bezalel.jpg|[[பெசலெயேலை கலை மற்றும் வடிவமைப்பு அகாடமி]] - கலை மற்றும் இஸ்ரேல் நேஷனல் அகாடெமி ஆஃப் டிசைன் ஆகிறது
</gallery>

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

19:10, 24 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
האוניברסיטה העברית בירושלים
الجامعة العبرية في القدس
வகைபொது
உருவாக்கம்1918
தலைவர்Prof. Menahem Ben-Sasson
தலைமை ஆசிரியர்Prof. Sarah Stroumsa
கல்வி பணியாளர்
1,200
மாணவர்கள்22,000
பட்ட மாணவர்கள்12,000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்10,000
அமைவிடம்,
சுருக்கப் பெயர்Hebrew U, HUJI
சேர்ப்புUNIMED
இணையதளம்huji.ac.il/huji/eng/index_e.htm

எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (Hebrew University of Jerusalem, எபிரேயம்: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது. முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை பெற்றனர். உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடு படி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hebrew University of Jerusalem
என்பதில் ஊடகங்கள் உள்ளன.