உரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + அக இணைப்பு உருவாக்கம்
சி + புடைக்கலவிழையம் <
வரிசை 8: வரிசை 8:
7. மேற்றோல் (Epidermis)]]
7. மேற்றோல் (Epidermis)]]


[[கலன்றாவரம்|கலன்றாவரங்களில்]] சுக்குறோசு முதலான [[ஊட்டச்சத்து|போசணைப் பதார்த்தங்களைக்]] கொண்டுசெல்லும் உயிருள்ள கலன்கள் '''உரியம்''' ஆகும்.<ref>Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72</ref>, உரியத்தின் மூலம் [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பின்]] மூலம் தயாரிக்கப்பட்ட கரையக் கூடிய சேதனப் போசணைக் கூறுகளே கொண்டுசெல்லப்படுகின்றன.
[[கலன்றாவரம்|கலன்றாவரங்களில்]] சுக்குறோசு முதலான [[ஊட்டச்சத்து|போசணைப் பதார்த்தங்களைக்]] கொண்டுசெல்லும் உயிருள்ள கலன்கள் '''உரியம்''' (phloem) ஆகும்.<ref>Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72</ref>, உரியத்தின் மூலம் [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பின்]] மூலம் தயாரிக்கப்பட்ட கரையக் கூடிய சேதனப் போசணைக் கூறுகளே கொண்டுசெல்லப்படுகின்றன.


==கட்டமைப்பு==
==கட்டமைப்பு==
உரியத்தில் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, புடைக்காலவிழையம், தோழமைக்கலம், உரியநார், வல்லருக்கலவிழையம் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
*உரியத்தில் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, தோழமைக்கலம், புடைக்கலவிழையம், உரியநார், வல்லருக்கலவிழையம் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
[[Image:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
[[Image:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]


*'''புடைக்கலவிழையம்''': உரியம் கூட்டுஉயிரணுக்களில்(tissue) காணப்படும் பாரன்கைமா(Parenchyma). உரியம்பாரன்கைமா எனப்படும். இச்உயிரணுக்கள் உயிருள்ளவை ஆகும். இவைகள் மாவுச்சத்தினையும். கொழுப்புச்சத்தினையும் சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை 'ரெசின்'களையும். 'டானின்'களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும். பூக்கும் தாவரங்களிலும். இருவித்திலைத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. ஒருவித்திலைத் தாவரங்களில். பொதுவாக உரியம்பாரன்கைமா காணப்படுவதில்லை.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

02:10, 23 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்:
1. தக்கை (Pith),
2. மூலக்காழ் (Protoxylem),
3. காழ் (Xylem) I,
4. உரியம் (Phloem) I,
5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma),
6. மேற்பட்டை (Cortex),
7. மேற்றோல் (Epidermis)

கலன்றாவரங்களில் சுக்குறோசு முதலான போசணைப் பதார்த்தங்களைக் கொண்டுசெல்லும் உயிருள்ள கலன்கள் உரியம் (phloem) ஆகும்.[1], உரியத்தின் மூலம் ஒளித்தொகுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட கரையக் கூடிய சேதனப் போசணைக் கூறுகளே கொண்டுசெல்லப்படுகின்றன.

கட்டமைப்பு

  • உரியத்தில் நெய்யரிக்குழாய், நெய்யரித்தட்டு, தோழமைக்கலம், புடைக்கலவிழையம், உரியநார், வல்லருக்கலவிழையம் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
படிமம்:Stem-cross-section2.jpg
Multiple cross-sections of a stem showing phloem and companion cells[2]
  • புடைக்கலவிழையம்: உரியம் கூட்டுஉயிரணுக்களில்(tissue) காணப்படும் பாரன்கைமா(Parenchyma). உரியம்பாரன்கைமா எனப்படும். இச்உயிரணுக்கள் உயிருள்ளவை ஆகும். இவைகள் மாவுச்சத்தினையும். கொழுப்புச்சத்தினையும் சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை 'ரெசின்'களையும். 'டானின்'களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும். பூக்கும் தாவரங்களிலும். இருவித்திலைத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. ஒருவித்திலைத் தாவரங்களில். பொதுவாக உரியம்பாரன்கைமா காணப்படுவதில்லை.

மேற்கோள்கள்

  1. Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72
  2. Winterborne J, 2005. Hydroponics - Indoor Horticulture
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரியம்&oldid=1555181" இலிருந்து மீள்விக்கப்பட்டது