நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நற்செய்திகள்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{editing}}
#REDIRECT [[நற்செய்திகள்]]
[[File:Sargis Pitsak.jpg|thumb|250px|The first page of the [[மாற்கு நற்செய்தி]] in [[அருமேனிய மொழி|Armenian]], by [[Sargis Pitsak]], 14th century.]]
{{கிறித்தவம்}}
'''நற்செய்தி''' {{lang-en|Gospel}} என்பது [[நாசரேத்து|நாசரேத்தூர்]] [[இயேசு கிறித்து]]வின் வாழ்வு, இறப்பு மற்று உயிர்ப்பினை விவரிக்கும் நூல்களுக்கான பொதுப்பெயர் ஆகும். [[விவிலியத் திருமுறை நூல்கள்|திருமுறை நற்செய்தி நூல்களான]] [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]], [[மாற்கு நற்செய்தி|மாற்கு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] மற்றும் [[யோவான் நற்செய்தி|யோவான்]] ஆகிய நூல்களே பெரும்பான்மையாக இப்பெயரில் அழைக்கப்பட்டாளும், திருமுறையினை சேர்ந்திராத பல நூல்களையும் இப்பெயரில் அறிஞர்கள் அழைக்கின்றனர்.

15:47, 22 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

The first page of the மாற்கு நற்செய்தி in Armenian, by Sargis Pitsak, 14th century.

நற்செய்தி ஆங்கில மொழி: Gospel என்பது நாசரேத்தூர் இயேசு கிறித்துவின் வாழ்வு, இறப்பு மற்று உயிர்ப்பினை விவரிக்கும் நூல்களுக்கான பொதுப்பெயர் ஆகும். திருமுறை நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நூல்களே பெரும்பான்மையாக இப்பெயரில் அழைக்கப்பட்டாளும், திருமுறையினை சேர்ந்திராத பல நூல்களையும் இப்பெயரில் அறிஞர்கள் அழைக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி&oldid=1554816" இலிருந்து மீள்விக்கப்பட்டது