புன்செய் நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் '''புஞ்சை''' என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப் படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு [[ஒன்று|ஒரு]] போகம் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி '''புஞ்சை''' எனப்படுகிறது.

:[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D விக்சனரி]--[[பயனர்:Srithern|ஸ்ரீதர்]] ([[பயனர் பேச்சு:Srithern|பேச்சு]]) 16:39, 20 நவம்பர் 2013 (UTC)

[[பகுப்பு:வேளாண்மை]]
[[பகுப்பு:வேளாண்மை]]
[[பகுப்பு:நில அமைப்புகள்]]
[[பகுப்பு:நில அமைப்புகள்]]

16:39, 20 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புஞ்சை என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப் படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு போகம் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி புஞ்சை எனப்படுகிறது.

விக்சனரி--ஸ்ரீதர் (பேச்சு) 16:39, 20 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்செய்_நிலம்&oldid=1553255" இலிருந்து மீள்விக்கப்பட்டது