இலங்கை மரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
{{Taxobox
| name = மரை
| name = மரை
| status = LC | status_system = IUCN3.1
| status = LC | status_system = iucn3.1
| image_width = 250px
| image_width = 250px
| image = Anxious_Sambhur.JPG
| image = Anxious_Sambhur.JPG

03:55, 20 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Artiodactyla
துணைவரிசை:
Ruminantia
குடும்பம்:
Cervidae
துணைக்குடும்பம்:
Cervinae
பேரினம்:
Rusa
இனம்:
Rusa unicolor
துணையினம்:
R. u. unicolor
முச்சொற் பெயரீடு
Rusa unicolor unicolor
(Kerr, 1792)[1]
வேறு பெயர்கள்
  • Cervus unicolor unicolor

இலங்கை மரை ("Sri Lankan sambar deer", Rusa unicolor unicolor) அல்லது இலங்கை கடமான் என்பது கடமானின் இலங்கையிலுள்ள துணையினமாகும். இவ்வினம் கடமான்களில் பெரியவற்றில் ஒன்றும் அளவிலும் உடல் சம அளவிலும் பெரிய கொம்புக்கிளை உடையதும் ஆகும். பெரிய ஆண் 270-280 கிலோ கிராம் எடையினை உடையது. இலங்கை மரை தாழ்வான வரட்சியான காடுகளிலும், மலைப்பகுதிக் காடுகளிலும் வாழும். பெரியளவிலான மரைக் கூட்டம் ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் வாழ்கின்றன

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மரை&oldid=1552710" இலிருந்து மீள்விக்கப்பட்டது