ஹால் விளைவு உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஹால் விளைவு உணர்வி''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:01, 20 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஹால் விளைவு உணர்வி என்பது காந்தப் புலத்தைப் பொருத்து வெளியீட்டு மின்னழுத்தத்தை மாற்றக் கூடிய ஒரு வகை ஆற்றல் மாற்றி ஆகும். ஹால் விளைவு உணர்விகள் ஒரு பொருளின் இருப்பிடத்தை அறிதல், பொருள் அண்மையில் உள்ளதா என்பதை அறிதல், வேகத்தை அறிதல் மற்றும் மின்சாரத்தை உணர்தல் முதலிய பயன்பாடுகளில் பயன்படுகிறது.

மின்னூட்டம் கொண்ட துகள்களின் கற்றையானது காந்த புலத்தின் வழியே செல்லும் போது, துகல்களின் மீது செயல்படும் விசை அதன் பாதையின் திசையை மாற்றும். இதுவே ஹால் விளைவு உணர்வியின் அடிப்படைத் தத்துவமாகும். ஹால் விளைவு உணர்வியில் மின் கடத்தியின் வழியே செல்லும் இலத்திரன்கள் மின்னூட்டம் கொண்ட கற்றையாகச் செயல்படுகிறது.

இங்கு காற்றால் இயங்கக் கூடிய உருளையில் இருக்கும் காந்த உந்து தண்டு(1) முழுவதும் நீட்டப் படும் போதும் குறுகும் போதும் வெளிச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஹால் விளைவு உணர்விகள்(2 and 3) மின்னழுத்தத்தைக் கொடுக்கும்.
Commonly used circuit symbol.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹால்_விளைவு_உணரி&oldid=1552653" இலிருந்து மீள்விக்கப்பட்டது