குருச்சேத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Hitopadesha.jpg|thumb|right|300px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[அருச்சுனன்]] அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்]]
[[File:Hitopadesha.jpg|thumb|right|300px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[அருச்சுனன்]] அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்]]
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து|இந்துக்களின்]] [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போர்க்களத்தில்]] தான் [[பகவத் கீதை]] பிறந்தது.
'''குருச்சேத்திரம்''' {{audio|Kurukshetra.ogg|pronunciation}} ({{lang-hi|कुरुक्षेत्र}}) [[இந்து|இந்துக்களின்]] [[இதிகாசம்|இதிகாசத்திலும்]], வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது [[இந்தியா]]வில், [[அரியானா]] மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[பாண்டவர்]] – [[கௌரவர்]] படைகளுக்கு இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்]] இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் [[பகவத் கீதை]] பிறந்தது.


[[பாண்டவர்]]கள்[[கௌரவர்]]களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த ''குரு'' எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது<ref>[http://kurukshetra.nic.in/history/history.htm History of Kurukhsetra]</ref>
பாண்டவர்கள்கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த ''குரு'' எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது<ref>[http://kurukshetra.nic.in/history/history.htm History of Kurukhsetra]</ref>


==குருசேத்திரத்தின் வரலாறு==
==குருசேத்திரத்தின் வரலாறு==

15:57, 17 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்

குருச்சேத்திரம் pronunciation (இந்தி: कुरुक्षेत्र) இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது[1]

குருசேத்திரத்தின் வரலாறு

குருச்சேத்திரப் போரைக் குறிக்கும் படம்

வாமணபுராணம் பரத குல அரசன் குரு என்பவன், இங்கு ஓடிக்கொண்டிருந்த சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. [2]) தவம், வாய்மை, மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, தானம், யக்ஞம் மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர், மேலும் இவ்விடத்தை ”குருச்சேத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் 'குரு'வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

நிலவியல் அமைப்பு

பார்க்க வேண்டிய இடங்கள்

பிரம்ம சரோவர் குளம்

மேற்கோள்கள்

  1. History of Kurukhsetra
  2. The Lost River, by Michel Danino. Penguin India 2010


வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Mahabharata

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருச்சேத்திரம்&oldid=1550879" இலிருந்து மீள்விக்கப்பட்டது