சூபா புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17: வரிசை 17:
''[[Acacia]] glauca'' <small>Willd.</small>
''[[Acacia]] glauca'' <small>Willd.</small>
|}}
|}}
[[File:Leucaena leucocephala MHNT.BOT.2011.3.71.jpg|thumb|left|Leucaena leucocephala - Museum specimen]]
[[File:Leucaena leucocephala MHNT.BOT.2011.3.71.jpg|thumb|right|Leucaena leucocephala - Museum specimen]]

''''இபில்-இபில்''''' (Leucaena leucocephala) சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது தெற்கு [[மெக்சிக்கோ]] மற்றும் வடக்கு [[நடு அமெரிக்கா]], ([[பெலீசு]] மற்றும் [[குவாத்தமாலா]]) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.<ref name="GRIN"/><ref name = Hughes>{{cite book | last = Hughes | first = Colin E. | authorlink = Colin E. Hughes | title = Monograph of Leucaena (Leguminosae-Mimosoideae) | series = Systematic botany monographs v. 55 | year = 1998 | isbn = 0-912861-55-X }}</ref> ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,<ref>{{cite web |url=http://plants.usda.gov/java/profile?symbol=LELE10 |title=PLANTS Profile for ''Leucaena leucocephala'' (white leadtree) |work=PLANTS Database |publisher=United States Department of Agriculture |accessdate=2009-09-19}}</ref> ''jumbay'', மற்றும் white popinac.<ref name=BPI>[http://www.bpi.da.gov.ph/Publications/mp/html/i/ipil-ipil.html Ipil-ipil, ''Leucaena glauca''], BPI.da.gov.ph</ref> எனப் ப்ல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது [[கிரேக்கம் (மொழி)|கிரெக்க மொழியில்]] யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் [[மலர்]] அழைக்கப்படுகின்றது.<ref name="WAC">{{cite web |url=http://www.worldagroforestrycentre.org/SEA/Products/AFDbases/AF/asp/SpeciesInfo.asp?SpID=1069 |title=Leucaena leucocephala |work=AgroForestryTree Database |publisher=World Agroforestry Centre |accessdate=2010-01-18}}</ref> இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் [[விறகு]], [[நார்]] மற்றும் [[விலங்கு]]த் [[தீனி]] ஆகவும் பயன்படும்.

07:17, 15 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சூபா புல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்வித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: ஃபபேசியே
துணைக்குடும்பம்: Mimosoideae
சிற்றினம்: Mimoseae
பேரினம்: Leucaena
இனம்: L. leucocephala
இருசொற் பெயரீடு
Leucaena leucocephala
(Lam.) de Wit[1]
வேறு பெயர்கள்

Leucaena glauca (L.) Benth.[2]
Mimosa glauca L.
Acacia glauca Willd.

Leucaena leucocephala - Museum specimen

'இபில்-இபில் (Leucaena leucocephala) சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது தெற்கு மெக்சிக்கோ மற்றும் வடக்கு நடு அமெரிக்கா, (பெலீசு மற்றும் குவாத்தமாலா) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1][3] ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,[4] jumbay, மற்றும் white popinac.[5] எனப் ப்ல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது கிரெக்க மொழியில் யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் மலர் அழைக்கப்படுகின்றது.[6] இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் விறகு, நார் மற்றும் விலங்குத் தீனி ஆகவும் பயன்படும்.

பயன்கள்

1970-1980களில் பன்முகப் பயன்பாடுகொண்ட அதிசயமான தாவரமாக இது அறிமுகமானது. [7] இது காலநடைகளுக்கான தீனியாக முன்னேற்றப்பட்ட அதே வேளை இது சில இடங்களில் களை போல பல்கிப் பெருகியதால் முரண்பாடான தாவரமாகவும் பார்க்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Leucaena leucocephala (Lam.) de Wit". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1995-03-24. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  2. 2.0 2.1 "Leucaena leucocephala (tree)". Global Invasive Species Database. Invasive Species Specialist Group. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  3. Colin E. Hughes (1998). Monograph of Leucaena (Leguminosae-Mimosoideae). Systematic botany monographs v. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-912861-55-X. 
  4. "PLANTS Profile for Leucaena leucocephala (white leadtree)". PLANTS Database. United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 2009-09-19.
  5. Ipil-ipil, Leucaena glauca, BPI.da.gov.ph
  6. "Leucaena leucocephala". AgroForestryTree Database. World Agroforestry Centre. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  7. Gutteridge, Ross C., and H. Max Shelton. 1998. Forage Tree Legumes in Tropical Agriculture. Tropical Grassland Society of Australia, Inc., 2.1 "Leucaena leucocephala - the Most Widely Used Forage Tree Legume"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூபா_புல்&oldid=1549278" இலிருந்து மீள்விக்கப்பட்டது