மூறூனீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
== புவியியல் == |
== புவியியல் == |
||
== பொருளாதாரம் == |
|||
== மேற்கோள்கள் == |
|||
[[பகுப்பு:கொமொரோசு]] |
[[பகுப்பு:கொமொரோசு]] |
10:19, 9 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Sivakosaran (பேச்சு | பங்களிப்பு) ஆல் 10 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
மொரோனி அரபு மொழி: موروني Mūrūnī | |
---|---|
நாடு | கொமொரோசு |
தீவு | பெரிய கொமோரி |
தலைநகரம் | 1962 |
பரப்பளவு | |
• மொத்தம் | 30 km2 (10 sq mi) |
ஏற்றம் | 29 m (95 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 54,000 |
• அடர்த்தி | 1,800/km2 (4,700/sq mi) |
நேர வலயம் | கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒசநே+3) |
தொலைபேசி குறியீடு | 269 |
மொரோனி, கொமொரோசு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரிலேயே கொமொரோசு நாட்டின் அரசபீடம் அமைந்துள்ளது. மேலும், கொமொரோசு நாட்டின் மூன்று முக்கிய தீவுகளில் பெரியதான பெரிய கொமோரி தீவின் தலைநகரமும் ஆகும். கொமோரிய மொழியில் மொரோனி என்பது 'நெருப்பின் மத்தியிலே' என பொருள்படும். இந்நகரம் கர்த்தாலா எரிமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரமாகும்.
வரலாறு
பத்தாம் நூற்றாண்டில் அரேபியக் குடியேறிகளால் தன்சானியாவின் சன்சிபாருடன் வர்த்தகத் தொடர்புடைய ஒரு சுல்த்தானகத்தின் தலைநகரமாக மொரோனி நகரம் தோற்றுவிக்கப்பட்டது. கொமொரோசு ஒன்றியத்தின் ஒரு தீவாகிய அஞ்சோவன் தீவின் பிரதிநிதிகளால் அதிகாரம் பரவலாக்கப்படும் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து 1999 ஏப்ரலில் இங்கு குழப்பமும் வன்முறையும் வெடித்தது.