சீன மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fix URL prefix
வரிசை 74: வரிசை 74:
* http://www.adsotate.com/textbook/?q=taxonomy/term/1 Readings with hover support
* http://www.adsotate.com/textbook/?q=taxonomy/term/1 Readings with hover support
* http://www.chineselearner.com/writing/strokes/stroke-examples3.html Chinese Learner Learn Mandarin Chinese Online Free
* http://www.chineselearner.com/writing/strokes/stroke-examples3.html Chinese Learner Learn Mandarin Chinese Online Free
* http://http://www.scribd.com/doc/180128181/Tamil-Chinese-Dictionary தமிழ் சீனம் பட அகராதி
* http://www.scribd.com/doc/180128181/Tamil-Chinese-Dictionary தமிழ் சீனம் பட அகராதி


[[பகுப்பு:சீன மொழி]]
[[பகுப்பு:சீன மொழி]]

07:59, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சீன மொழி
汉语/漢語 ஹான்யூ, 中文 ஜொங்வென்
நாடு(கள்)சீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள்
பிராந்தியம்(majorities): கிழக்கு ஆசியா
(சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
அண்ணளவாக 1.176 பில்லியன்  (date missing)
சீன-திபெத்திய
  • சீன மொழி
சீன எழுத்துs
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 சீனா

தாய்வான்தாய்வான்
சிங்கப்பூர் சிங்கப்பூர்
ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்

ஒருபகுதி மொழியாக ஏற்புகொண்டது:
 மொரிசியசு
Regulated byIn the PRC: National Language Regulating Committee[1]
In the ROC: Mandarin Promotion Council
In Singapore: Promote Mandarin Council/Speak Mandarin Campaign[2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1zh
ISO 639-2chi (B)
zho (T)
ISO 639-3Variously:
zho — Chinese (generic)
cdo — Min Dong
cjy — Jinyu
cmn — Mandarin
cpx — Pu Xian
czh — Huizhou
czo — Min Zhong
gan — Gan
hak — Hakka
hsn — Xiang
mnp — Min Bei
nan — Min Nan
wuu — Wu
yue — Cantonese

சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.

பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.

சீன எழுத்து மொழி

முதன்மைக் கட்டுரை: சீன எழுத்து மொழி

சீனத்தின் எழுத்து இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.

சீன மொழியின் ஒலிப்பியல்

சீனப் பேச்சு மொழி இடத்துக்கிடம் வேறுபடும். ஒரு நிலப்பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு மொழி வேற்று நிலப்பகுதி மக்களின் பேச்சு மொழியை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அப்படி இருக்கையில் அதை வேறு மொழியாகவும் வகைப்படுத்தும் முறையும் இருக்கின்றது.

பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதல்ல.

பின்யின் முறையானது ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள பின் என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், யின் என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ஹான்யூ பின்யின் (Hanyu Pinyin (Simplified Chinese: 汉语拼音; Traditional Chinese: 漢語拼音; pinyin: Hànyǔ Pīnyīn) என அழைக்கின்றனர்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.china-language.gov.cn/ (Chinese)
  2. http://mandarin.org.sg/html/home.htm

வெளி இணைப்புகள்

சீன மொழியைக் கற்றல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_மொழி&oldid=1542141" இலிருந்து மீள்விக்கப்பட்டது