பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:
:பட்டியலில் [[குவாண்டம் பொறிமுறை]] உள்ளது, இது அதற்கு கீழ்வரும் ஒரு தலைப்பாகும். பட்டியலில் உள்ளவற்றைத்தான் விரிவாக்க வேண்டும் என்றால் [[சுரோடிங்கர் சமன்பாடு]] போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் பரவாயில்லை! :-) நன்றி! --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 04:45, 3 நவம்பர் 2013 (UTC)
:பட்டியலில் [[குவாண்டம் பொறிமுறை]] உள்ளது, இது அதற்கு கீழ்வரும் ஒரு தலைப்பாகும். பட்டியலில் உள்ளவற்றைத்தான் விரிவாக்க வேண்டும் என்றால் [[சுரோடிங்கர் சமன்பாடு]] போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் பரவாயில்லை! :-) நன்றி! --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 04:45, 3 நவம்பர் 2013 (UTC)
::எனினும் [[சுரோடிங்கர் சமன்பாடு]] எனும் கட்டுரை நல்ல முறையில் விரிவாக்கியதற்கப் பாராட்டுக்கள். --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 04:54, 3 நவம்பர் 2013 (UTC)
::எனினும் [[சுரோடிங்கர் சமன்பாடு]] எனும் கட்டுரை நல்ல முறையில் விரிவாக்கியதற்கப் பாராட்டுக்கள். --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 04:54, 3 நவம்பர் 2013 (UTC)
::நன்றி :-) தற்போதைக்கு நான் பங்களித்து வரும் கட்டுரைகள் அனைத்துமே பட்டியலில் இல்லாதவைதான்... அதுகுறித்து பரவாயில்லை எனக்கு! இவற்றை (என்னளவில்) முடித்துவிட்டுப் பின் போட்டிக் கட்டுரைகளில் இறங்குகிறேன்... --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 05:13, 3 நவம்பர் 2013 (UTC)

05:13, 3 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

தொகுப்பு

தொகுப்புகள்


1


உங்களுக்குத் தெரியுமா? திட்டம்...


கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இயற்பியலாளன்

வணக்கம் நரசிம்மவர்மன். தங்கள் இயற்பியல் தொடர்பான பங்களிப்புகளுக்கு நன்றி :) இயற்பியல் மீது தீராத்தாகம் கொண்டவன் நான். உங்களோடு உரையாட விருப்பம். முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். என் கைபேசி எண் என் பயனர் பக்கத்தில் உள்ளது. உங்களுடன் உரையாட விருப்பம் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:13, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சூர்யபிரகாஷ், இயற்பியலாளர் ஒருவரை இங்கே சந்திப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்வுதான்... முகநூல் ஆக்கப்பூர்வமாய் உதவும் என்று எனக்கு நம்பிக்கையில்லை, எனவே நாம் இங்கேயே (அங்கேயும்) உரையாடலாம், அது இயற்பியல் குறித்ததாயின் பிறருக்கும் உதவும். நன்றி. --காவிநன் (பேச்சு) 05:36, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி - அக்டோபர்

நீங்கள் தொகுத்த சுரோடிங்கர் சமன்பாடு எனும் கட்டுரை இந்தப் பட்டியலில் காணப்படவில்லை. வேறு ஏதாவது பெயரில் இருந்திருந்தால் குறிப்பிடுங்கள், திருத்தி விடுகிறேன். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:41, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பட்டியலில் குவாண்டம் பொறிமுறை உள்ளது, இது அதற்கு கீழ்வரும் ஒரு தலைப்பாகும். பட்டியலில் உள்ளவற்றைத்தான் விரிவாக்க வேண்டும் என்றால் சுரோடிங்கர் சமன்பாடு போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் பரவாயில்லை! :-) நன்றி! --காவிநன் (பேச்சு) 04:45, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
எனினும் சுரோடிங்கர் சமன்பாடு எனும் கட்டுரை நல்ல முறையில் விரிவாக்கியதற்கப் பாராட்டுக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:54, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி :-) தற்போதைக்கு நான் பங்களித்து வரும் கட்டுரைகள் அனைத்துமே பட்டியலில் இல்லாதவைதான்... அதுகுறித்து பரவாயில்லை எனக்கு! இவற்றை (என்னளவில்) முடித்துவிட்டுப் பின் போட்டிக் கட்டுரைகளில் இறங்குகிறேன்... --காவிநன் (பேச்சு) 05:13, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]