யசோதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1: வரிசை 1:
'''யசோதை''', இந்துத் தொன்மக் கதைகளின் படி, [[நந்தர் (தொன்மவியல்)|நந்தரின்]] மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். [[வசுதேவர்]] [[கிருட்டிணன்]] பிறந்ததும் அவனது மாமன் [[கம்சன்|கம்சனிடம்]] இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை [[கோகுலம்|கோகுலத்தில்]] இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே [[பலராமர்|பலராமரையும்]] [[சுபத்திரை|சுபத்திரையையும்]] வளர்த்தார்.

[[பகுப்பு: மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]

12:34, 2 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

யசோதை, இந்துத் தொன்மக் கதைகளின் படி, நந்தரின் மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். வசுதேவர் கிருட்டிணன் பிறந்ததும் அவனது மாமன் கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை கோகுலத்தில் இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே பலராமரையும் சுபத்திரையையும் வளர்த்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதை&oldid=1539226" இலிருந்து மீள்விக்கப்பட்டது