தாண்டல் உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 11: வரிசை 11:


[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]
[[பகுப்பு:உலோகங்கள்]]
[[பகுப்பு:தாண்டல் உலோகங்கள்]]

05:39, 31 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

தாண்டல் உலோகங்கள் (Transition metals) என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.

வரைவிலக்கணம்

IUPACயின் வரைவிலக்கணப்படி,[1] தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்.

மேற்கோள்கள்

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "transition element". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டல்_உலோகம்&oldid=1537468" இலிருந்து மீள்விக்கப்பட்டது