அகமம்னான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:The Funeral Procession of Agamemnon LACMA M.2004.46.jpg|thumb|200px|அகமெம்னானின் இறுதி ஊர்வலக் காட்சி ஓவியம்]]
[[File:The Funeral Procession of Agamemnon LACMA M.2004.46.jpg|thumb|200px|அகமெம்னானின் இறுதி ஊர்வலக் காட்சி ஓவியம்]]
[[File:Aegisthus.jpg|thumb|200px|''கிளைடெம்நெஸ்ட்ரா''வை வெட்டிச் சாய்க்கும் ''ஓரஸ்டஸ்'']]
[[File:Aegisthus.jpg|thumb|200px|''கிளைடெம்நெஸ்ட்ரா''வை வெட்டிச் சாய்க்கும் ''ஓரஸ்டஸ்'']]

'''அகமெம்னான்''' (''Agamemnon''), [[கிரேக்கம்|கிரேக்க]] பழங்காவியமான [[இலியட்]]டில் மைசீனிய நாட்டின் அரசன். அரசர் ''அட்ரியசி''ன் (Atreus) புதல்வனும் ''மெனிலாசின்'' (Menelaus) மூத்த சகோதரனும் ஆவார். கிரேக்கப் படையிள் முதன்மைத் தளபதியும் இவரே.

வரிசை 8: வரிசை 7:
==ஆதாரம்==
==ஆதாரம்==
*Britannica Ready Reference Encylopedia.
*Britannica Ready Reference Encylopedia.
{{Wikisource1911Enc|Agamemnon|அகமெம்னான்}}

15:41, 29 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

அகமெம்னானின் இறுதி ஊர்வலக் காட்சி ஓவியம்
கிளைடெம்நெஸ்ட்ராவை வெட்டிச் சாய்க்கும் ஓரஸ்டஸ்

அகமெம்னான் (Agamemnon), கிரேக்க பழங்காவியமான இலியட்டில் மைசீனிய நாட்டின் அரசன். அரசர் அட்ரியசின் (Atreus) புதல்வனும் மெனிலாசின் (Menelaus) மூத்த சகோதரனும் ஆவார். கிரேக்கப் படையிள் முதன்மைத் தளபதியும் இவரே.

இட்ராயின் இளவரசன் பாரிசு (Paris) மெனிலாசின் பேரழகியான எலனை (Helen) கவர்ந்து சென்றதால், அகமெம்னானின் தலைமையின் கீழ, இட்ராய் தாக்கப்பட்டது. தேவதை ஆர்டிமிசு (Artemis) பாதகமான நிலையினை ஏவிவிட, அகமெம்னான் தனது மகள் இபிஜீனையாவை (Iphigeneia) தேவதையை அமைதிப்படுத்த பலிகொடுத்தார். பத்து ஆண்டுகள் நீடித்த போர் கிரேக்கர்களுக்கு வெற்றியினைத் தந்தது. வெற்றியுடன் நாடு திரும்பிய அகமெம்னான் அவனது மனைவி கிளைடெம்நெஸ்ட்ராவாலும் (Clytemnestra) அவளது காதலன் ஏஜீஸ்திசாலும் (Aegisthus) கொல்லப்பட்டார். அவரது மகன் ஓரஸ்டஸ் (Orestes) தனது தாயின் கொடிய செயலுக்காக பழிக்குப்பழியாக தாயையும் அவளது காதலனையும் கொன்றான்

ஆதாரம்

  • Britannica Ready Reference Encylopedia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமம்னான்&oldid=1536407" இலிருந்து மீள்விக்கப்பட்டது