ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/cinematography Merriam-Webster Dictionary]</ref> இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.<ref>http://www.thefreedictionary.com/cinematography</ref> திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் [[திரைப்படம்|திரைப்படங்களின்]] காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.<ref>{{cite book|last=Giannetti|first=Louis|title=Understanding Movies|year=2008|publisher=Pearson Prentice Hall|location=Toronto|pages=66}}</ref>
'''ஒளிப்பதிவு''' (Cinematography) [[அசையும் படம்|அசையும் படங்களின்]] படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/cinematography Merriam-Webster Dictionary]</ref> இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.<ref>http://www.thefreedictionary.com/cinematography</ref> திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் [[திரைப்படம்|திரைப்படங்களின்]] காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.<ref>{{cite book|last=Giannetti|first=Louis|title=Understanding Movies|year=2008|publisher=Pearson Prentice Hall|location=Toronto|pages=66}}</ref>

==வரலாறு==
ஒளிப்பதிவு, திரைப்படத் தாயாரிப்போடு தொடர்புடைய ஒரு கலை வடிவம். ஒளியுணர் பொருட்களைப் பயன்படுத்தி விம்பங்களைப் படமாகப் பிடிக்கும் முறை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அசையும் படங்களைப் பிடிப்பதற்குப் புதிய வடிவத்திலான படப்பிடிப்பு முறையும், புதிய வகை [[அழகியல்|அழகியலும்]] தேவையாக இருந்தது.


==குறிப்புகள்==
==குறிப்புகள்==

15:58, 27 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஒளிப்பதிவு (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், அறிவியலும் ஆகும்.[1] இது படப்பிடிப்பு, படச்சுருள் உருத்துலக்கல் என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.[2] திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.[3]

வரலாறு

ஒளிப்பதிவு, திரைப்படத் தாயாரிப்போடு தொடர்புடைய ஒரு கலை வடிவம். ஒளியுணர் பொருட்களைப் பயன்படுத்தி விம்பங்களைப் படமாகப் பிடிக்கும் முறை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அசையும் படங்களைப் பிடிப்பதற்குப் புதிய வடிவத்திலான படப்பிடிப்பு முறையும், புதிய வகை அழகியலும் தேவையாக இருந்தது.

குறிப்புகள்

  1. Merriam-Webster Dictionary
  2. http://www.thefreedictionary.com/cinematography
  3. Giannetti, Louis (2008). Understanding Movies. Toronto: Pearson Prentice Hall. பக். 66. 

இவற்ரையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்பதிவு&oldid=1531496" இலிருந்து மீள்விக்கப்பட்டது