மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "King_of_Pop.jpg" நீக்கம், அப்படிமத்தை Steinsplitter பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
Reverted to revision 1523464 by Rotlink: rm copyvio. (TW)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox musical artist | <!-- See Wikipedia:WikiProject Musicians -->
{{Infobox musical artist | <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| Name = Michael Jackson<br />மைக்கல் ஜாக்சன் Anojan DA KIng
| Name = Michael Jackson<br />மைக்கல் ஜாக்சன் Anojan DA KIng
| Img =
| Img = Michael Jackson 1984.jpg
| Img_capt = [[2002]]இல் மைக்கல் ஜாக்சன்
| Img_capt = [[1984]]இல் மைக்கல் ஜாக்சன்
| Img_size = 147
| Img_size = 147
| Background = khaki
| Background = khaki
வரிசை 17: வரிசை 17:
| URL = [http://www.michaeljackson.com MichaelJackson.com]
| URL = [http://www.michaeljackson.com MichaelJackson.com]
}}
}}

'''மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்'''(''Michael Joseph Jackson'', பி. [[ஆகஸ்ட் 29]], [[1958]] - [[ஜூன் 25|சூன் 25]], [[2009]]) ஓர் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] [[பாப் இசை]]ப் [[பாடகர்]]. புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. [[1971]]இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் [[ஜாக்சன் 5]] என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். ''கிங் அஃப் பாப்'' (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். [[1982]]இல் வெளிவந்த [[த்ரிலர்]] உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.

09:03, 25 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

Michael Jackson
மைக்கல் ஜாக்சன் Anojan DA KIng
1984இல் மைக்கல் ஜாக்சன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்
பிறப்பு(1958-08-29)ஆகத்து 29, 1958
கேரி, இந்தியானா, அமெரிக்கா
இறப்புசூன் 25, 2009(2009-06-25) (அகவை 50)
லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்கா
இசை வடிவங்கள்ஆர்&பி, சோல், பாப் இசை, டிஸ்கோ, ராக்
தொழில்(கள்)பாடகர், இசை எழுத்தாளர், இசை தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடனக்காரர், நடனமைப்பாளர், நடிகர், வணிகர்
இசைக்கருவி(கள்)பாடல், மேளம், பல இசைக்கருவிகள்
இசைத்துறையில்1967–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்மோட்டவுன், எபிக், சோனி
இணைந்த செயற்பாடுகள்ஜாக்சன் 5
இணையதளம்MichaelJackson.com

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்(Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.

1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.

பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.

2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1],[2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. http://www.cnn.com/2009/SHOWBIZ/Music/06/25/michael.jackson/index.html
  2. http://web.archive.org/web/20090628125050/news.yahoo.com/s/ap/us_obit_michael_jackson
  3. http://www.msnbc.msn.com/id/31552029?gt1=43001
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_ஜாக்சன்&oldid=1529137" இலிருந்து மீள்விக்கப்பட்டது