சகதாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox language |name=சகாடை |nativename=جغتای '..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13: வரிசை 13:
|linglist=chg
|linglist=chg
}}
}}
'''சகாடை''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.அரசர்களான [[தைமூர்]] மற்றும் [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன.
'''சகாடை''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.<ref>{{cite encyclopedia | editor = Robert McHenry | encyclopedia = [[Encyclopædia Britannica]] | title = Navā’ī, (Mir) ‘Alī Shīr | language = [[English language|English]] | edition = 15th | date = | year = 1993 | month = | publisher = Encyclopædia Britannica, Inc | volume = 8 | location = [[Chicago]] | id = | doi = | page = 563 }}</ref> அரசர்களான [[தைமூர்]] மற்றும் [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}

18:48, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சகாடை
جغتای Jağatāy
பிராந்தியம்மத்திய ஆசியா
ஊழி15 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை
மொழிக் குறியீடுகள்
ISO 639-2chg
ISO 639-3chg
மொழிசார் பட்டியல்
chg

சகாடை (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர் மற்றும் பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன.

மேற்கோள்கள்

  1. "Navā’ī, (Mir) ‘Alī Shīr". Encyclopædia Britannica (15th) 8. (1993). Ed. Robert McHenry. Chicago: Encyclopædia Britannica, Inc. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதாயி&oldid=1516757" இலிருந்து மீள்விக்கப்பட்டது