மேற்கத்திய கிறித்தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+பகுப்பு:கிறித்தவம்; +பகுப்பு:கிறித்தவ வரலாறு; +[[பகுப்பு:கிறித்தவம் தொடர்பான குறுங்கட்டுரை...
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Christianity}}
{{Christianity}}
'''மேற்கத்திய கிறித்தவம்''' அல்லது '''மேற்கு கிறித்தவம்''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான [[ஆங்கிலிக்க ஒன்றியம்]], [[லூதரனியம்]], [[மெதடிசம்]] மற்றும் பிற [[சீர்திருத்தத் திருச்சபை]] மரபுகளைக்குறிக்கும். இப்பதம் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து]] இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கத்திய கிறித்துவம் [[மேற்கு ஐரோப்பா|மேற்கு]], [[வடக்கு ஐரோப்பா|வடக்கு]], மத்திய, [[தெற்கு ஐரோப்பா|தெற்கு]] மற்றும் [[கிழக்கு ஐரோப்பா]]வின் சிலப்பகுதிகள், பண்டைய [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆப்பிரிக்கா]], தென் ஆப்பிரிக்கா, [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[மேற்கு அரைக்கோளம்]] ஆகிய பகுதிகளில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக இருந்து வந்தது

{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}
{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}

11:46, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

மேற்கத்திய கிறித்தவம் அல்லது மேற்கு கிறித்தவம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம், மெதடிசம் மற்றும் பிற சீர்திருத்தத் திருச்சபை மரபுகளைக்குறிக்கும். இப்பதம் கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கத்திய கிறித்துவம் மேற்கு, வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சிலப்பகுதிகள், பண்டைய வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக இருந்து வந்தது

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கத்திய_கிறித்தவம்&oldid=1516377" இலிருந்து மீள்விக்கப்பட்டது